Day

October 15, 2019

ஆரோக்கியமான அரசியல் உரையாடல்களைத் தொடங்குவோம்- தோழர் தமிழ்வேந்தன்.

//
Comment0
”யார் இந்நாட்டின் வரலாற்றில் மறைக்கப்பட்டார்களோ, அவர்களே இந்நாட்டின் வரலாற்றை திரும்பவும் எழுதுவார்கள்” – புரட்சியாளர் அம்பேத்கர் “மனிதர்கள் தங்கள் எதிர்கால வரலாற்றைத் தாங்களே படைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அதை எப்படி வேண்டுமானாலும் படைப்பதில்லை. அவர்கள் நிகழ்கால சூழ்நிலைகளையும், முன்னோர்கள் அவர்களுக்களித்த இறந்தகால வரலாற்றையும் கொண்டே எதிர்காலத்தைப் படைக்கிறார்கள்.” – கார்ல் மார்க்ஸ் வரலாற்றில் சம்பவங்கள் தவிர்க்க...
Read More →

சீமானின் இனவெறுப்பு அரசியலும், பொய்ப்பிரச்சாரங்களும். – திரு( thiru yo).

//
Comment0
பிரபாகரனும், அவரோடு போராடிய தோழர்களும் ஈழ இனப்படுகொலையில் கொல்லப்பட்டதை அறிந்த பிறகு தமிழ்நாட்டில் உருவான இனப்படுகொலை எதிர்ப்பு அரசியலை மடைமாற்ற ஒரு அமைப்பை உருவாக்கியவர் நடிகர் சீமான். பிரபாகரனுடன் இருப்பது போன்ற ஒரு படத்தோடு ஆரம்பமாகி விடுதலைப்புலிகள் அமைப்பின் அடையாளங்களை நகலெடுத்து ஒரு போலியாகவே கோடம்பாக்கத்திலிருந்து சீமானின் அரசியல் துவங்கியது. ஆமைக்கறி, அரிசிக்கப்பல் இப்படி அளக்காத...
Read More →

சீமான் – தடுமாற்றமா? சந்தர்ப்பவாதமா?. – க.இரா.தமிழரசன்.

//
Comment0
தோழர்.சீமான் அவர்களுக்கு …………………………………………………………. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நீங்கள், “ஆமாம்… நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்”...
Read More →

தீயவைகளை…பாராதே!..கேளாதே!..பேசாதே!- இரத்தின.சவரிராஜ்

//
Comment0
தீயவைகளை…பாராதே!..கேளாதே!..பேசாதே!..இது காந்தியின் பார்வை.நாம் காந்தியின்  குரங்குகள் அல்ல!.ஆனால் நமது பார்வைதான் என்ன? சமூக அவலங்கள், கொடுமைகள்,அநீதிகளை   கண்டு கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் ஊமைகளாய் வெந்ததைத் தின்று விதி வந்தால் செத்துப்போகும் ஜந்துக்களாக வாழ்வது தான் வாழ்க்கையின் லட்சியமா.? தெளிவான கருத்தாக, ‘ஒரு மனிதன் தனக்காகவே உழைத்து தன்னல வழியில் நடப்பானாயின் அவர் ஒருவேளை...
Read More →