Day

October 25, 2019

அசுரன் – விமர்சனம். – சுமதி விஜயகுமார்.

//
Comment0
வெற்றிமாறன் , தனுஷ் . யாரிடம் இருந்து விமர்சனத்தை துவங்குவது என்பது தான் இப்போதைய மிக பெரிய குழப்பம். இருவரில் ஒருவர் இல்லை என்றாலும் அசுரன் இல்லை. முதல் காட்சியிலேயே லேசான ஒரு நெருடல் ‘என்னாது , தனுஷுக்கு இவ்ளோ பெரிய பையனா ?’ என்று தான் கேட்க தோன்றும். அதெல்லாம் முதல் 5 நிமிடத்திற்கு...
Read More →

இடைத்தேர்தல் முடிவுகளும் ,மக்கள் மனநிலையும். – சுமதி விஜயகுமார்.

//
Comment0
இதோ,இதோ  என்று பலமுறை இழுத்தடித்து இப்போது இடைத்தேர்தலில் வெற்றி கண்ட பின் , உள்ளாட்சி தேர்தல் நடத்த ஒப்புதல் தெரிவித்துள்ளது தமிழக அரசு. ‘இந்த ஆட்சி இன்னும் இரண்டே மாதங்களில் கலையும்’ என்று இன்னும் ஸ்டாலின் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறார். அவருக்கு கட்சியின் . . .வளர்ச்சியை விட, கட்சியில் தன் மகனின் வளர்ச்சியே முக்கியமானதாக...
Read More →

உண்ணிகள் போல் இரத்தத்தை சுவைக்காது புலி!- தோழர் தமிழச்சி

//
Comment0
மே 18, 2009-இல், நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்ட சில மாதத்தில் பாண்டிச்சேரியில் பெரியார் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்காக தோழர் கொளத்தூர் மணி, சீமான் வந்திருந்தார்கள். பிரான்சில் இருந்து சென்றிருந்த எனக்கு அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. தோழர் கொளத்தூர் மணி மற்றும் சில தோழர்கள் என்னை அவர்களுடன் அழைத்துச் சென்றார்கள். நிகழ்ச்சி...
Read More →

சீமானின் தம்பிகளுக்கு….ஓர் எளிய தி.வி.க.தோழரின் மடல்.

//
Comment0
வரலாறு தெரியாத அல்லது வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் சீமான் மற்றும் அவர்களின் தம்பிகளிடம் நேர்மையை எதிர்பார்க்கமுடியாதுதான். ஆனாலும் மணி செந்தில் என்பவர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி குறித்து எழுதியுள்ள கற்பனை கதைக்கு சில உண்மை செய்திகளை பதிலாக சொல்லவேண்டியது அவசியமாகிறது. மணி செந்தில் என்ற சீமானின் தம்பி, கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்...
Read More →