Day

November 26, 2019

அயோத்திராமர் மூட்டிய தீயில் புடம் போடப்பட்டது புனிதமல்ல…. ராஜகுரு.

//
Comment0
   நவம்பர்9, இரண்டாம் உலகப் போரின் முடிவில் ரஷ்ய -அமெரிக்க வல்லரசு குரங்குகள் அப்பத்தை பங்குபோட்ட கதையாக ஜெர்மனியை கிழக்கு – மேற்கு என பிரித்து எழுப்பிய பெர்லின் சுவர் இடித்து தள்ளப்பட்டு மீண்டும் ஒன்றாக – ஒரே ஜெர்மனியாக உருவான நாள். அது மட்டுமல்ல உலகம் முழுவதும் இசுலாமியர்களால்,இறைத்தூதர் முகம்மது நபியின் பிறந்த நாள்...
Read More →

‘எடுப்பார் கைப்பிள்ளை’ அரசியலுக்குத் தமிழர் தரப்பு முழுக்கு போட வேண்டும்! வி.உருத்திரகுமாரன் மாவீரர் நாள் செய்தி.

//
Comment0
இலங்கைத் தீவின் இன்றைய அரசியல் யதார்த்தத்தில் தமிழீழ மக்களுக்கு முன்னால் இரண்டு தெரிவுகள்தான் உள்ளன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். ‘உரிமைகளுக்காக விட்டுக் கொடுப்பின்றிப் போராடி, எமக்கான சுதந்திர தாயகத்தை அமைத்து வாழ்வில் ஒரு தெரிவு. இத்தெரிவில் வெற்றியடைவதற்கான நடைமுறைச் சாத்தியம் குறைவு என்று ஐயம்...
Read More →

மகாராஷ்டிரா அரசியல் திருப்பம். பா.ஜ.க முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மீண்டும் இராஜினாமா ! – அபராஜிதன்.

//
Comment0
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் , காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த சூழலில் திடீரென்று பா.ஜ.க வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் உடைந்தது. அவர்கள் அஜித் பவாருடன் சென்று விட்டார்கள் என்றெல்லாம் செய்தி பரப்பப்பட்டது. அதிர்ச்சியடைந்த சரத் பவார்...
Read More →