Day

November 29, 2019

பற்றி எரியும் பொலிவியா – அபராஜிதன்.

//
Comment0
தென்னமெரிக்க கண்டத்தில் இருக்கும் பொலிவியா ஓரு மறக்கப்பட முடியாத நாடு.ஆம் இங்கேதான் புரட்சியாளர் சே குவேரா கொல்லப்பட்டார். ஐக்கிய அமெரிக்காவின் ஆதிக்கத்தினுள் நெடுங்காலமாக இருந்து வரும் இந்த தென்னமெரிக்க நாடுகள் தாங்கள் சுதந்திரமாக வாழ்வது ,இயங்குவதென்பது இன்றளவும் பெரும் போராட்டமாகத்தான் இருந்து வருகிறது. முன்பு ஸ்பானியர்களின் பிடியில் இருந்தவர்கள் பின்னர் அமெரிக்காவின் பிடியில் சிக்குண்டு கிடக்கின்றனர்....
Read More →

அனைத்து எண்ணெய் – மீத்தேன், ஹைட்ரோகார்பன் எரிவாயுத் திட்டங்களையும் கைவிட மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

//
Comment0
ஷேல் மீத்தேன் எடுப்புத் திட்டத்தைக் கைவிடுவதாக ஓ.என்.ஜி.சி அறிவிப்பு. காவிரிப்படுகையில் ஷேல் மீத்தேன் ஆய்வுத் திட்டத்தை ஓஎன்ஜிசி நிறுத்திக்கொள்வதாக மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. திட்டமிட்ட காலம் முடிவதற்கு முன்பே, இத்திட்டம் சாத்தியமில்லை என்று கருதி ஓஎன்ஜிசி நிறுத்தியுள்ளது. 2013-இல் பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு  காம்பே, அஸ்ஸாம், கிருஷ்ணா –...
Read More →