Day

December 3, 2019

பணச் சரக்காக தங்கம், வெள்ளி ஏன் பயன்படுத்தப்படுகிறது?

//
Comment0
சர்வப்பொது உழைப்பு நேரம் அளவுரீதியான வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருக்கிறது. எனவே, அதன் புறவடிவமாக அங்கீகரிக்கப்படும் பொருள் வெறும் அளவுரீதியான வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். எனவே, அந்தப் பொருள் ஓரியல்பாகவும், ஒருசீராகவும் இருக்க வேண்டும். ஒரு சரக்கு மதிப்பின் அளவையாகச் செயல்படுவதற்கான முதல் நிபந்தனை இது.உதாரணமாக ஒருவர் எல்லாச் சரக்குகளையும் காளைகள், தோல்கள், தானியம் இன்னபிற...
Read More →

நாகை.திருவள்ளுவனை விடுதலை செய்.

//
Comment0
மேட்டுபாளையத்தில் அருந்ததியர் மக்களின் குடியிருப்பை பிரிக்க கட்டப் பட்ட இருபது அடி உயர கருங்கல் சுவர் சரிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அநீதிக்கு எதிராக போராடிய அரசியல் ,மனித உரிமை செயல்பாட்டாளர்கள் காவல் துறையால் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை. திருவள்ளுவன் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டு...
Read More →

அரசியல் உரிமையை அடையாமல் பெண் விடுதலை சாத்தியமா?- அஸ்வினி கலைச்செல்வன்

//
Comment0
பெண் விடுதலைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துகளை காலத்திற்கேற்றவாறு தொடர்ந்து பதிவு செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். அதற்கான அவசியமும் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கிறது. தினமொரு பெண் பாலியல் வன்முறைகளுக்கும், ஒடுக்குமுறைகளுக்கும் உட்படுவதை வெளியுலகிற்கு ஊடகங்கள் காட்டிக்கொண்டே தானிருக்கிறது. வெளிவராமல் இன்னும் பல இடங்களில் அரசியல் சாதிய அதிகாரங்களுக்கு உட்பட்டு மறைக்கப்படுகிறது. ‘ஒரு சமுதாயத்தில் பிரபலமான...
Read More →

மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! – பேராசிரியர். ஜெயராமன்.

//
Comment0
ஷேல் மீத்தேன் திட்டத்தை ஓ.என்.ஜி.சி கைவிடுவதாக அறிவித்திருக்கிறது  என்றவுடன் அனைத்து திட்டங்களுமே முடிந்துவிட்டதாக சிலர் கருதுகிறார்கள். தவறு, தவறு. அத்திட்டத்தைத் தவிர மீதி உள்ள அத்தனைத் திட்டங்களும் தொடர்கின்றன. 7000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், மூன்று சுற்றுகளாக ஏலம் விடப்பட்ட பகுதிகளில், ஹைட்ரோகாபன் கிணறுகள் அமைக்க உரிமம் பெற்ற ஓ.என்.ஜி.சி, வேதாந்தா, ஐ.ஓ.சி (இந்தியன் ஆயில்...
Read More →