Day

December 7, 2019

பெண்கள் ஏன் அரசியலுக்கு வருவதில்லை?.

//
Comment0
பெரும்பான்மையானவங்க வீடு மட்டும் தான் உலகம்’ னு யோசிக்கிறவங்க இருக்காங்க  …இன்னொரு பக்கம் கொஞ்சம் update ஆகி பெண் சுதந்திரம் பத்தி பேசுறவங்க…இதை தாண்டி சமூகம் குறித்து யோசிக்க இவங்களுக்கு நேரம் போதவில்லை போல.. ……….விஜயராகவன் பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறியா இருக்கு அதான் முக்கிய காரணம்?அதுவும் தெருவுல இறங்கி போராடுற பொண்ணா இருந்தா அதுக்கு...
Read More →

போராட்டம் ஒயப்போவது இல்லை- ஈவா மொரலஸ்.

//
Comment0
இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன். பொலிவியாவின் நாடுகடத்தப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர், ஈவோ மோரலசு “போராட்டம் இங்கே நின்றுவிடபோவதில்லை” என்று நவம்பர் 10ஆம் நாளன்று நடந்த சதியில் தான் நாடு கடத்தப்பட்டதையும் மற்றும் தென் அமெரிக்க தேசத்தில் ஒரு வலதுசாரி அரசாங்கத்தை தன்னை நாடு கடத்தியவர்கள்...
Read More →

தெலுங்கானா என்கவுண்டர்-இதுதான் தீர்வா?- துளசியம்மாள்.

//
Comment0
தெலுங்கானாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்துக் கொல்லப்பட்ட மருத்துவர் பிரியங்கா கொலையில் சம்பந்தப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் சம்பவம் நடந்த அதே இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட, தெலுங்கானா போலீசாரின் என்கவுண்டர் கொலை ‘பூக்கள் தூவி’ பரவலாக பாராட்டப் பெற்று வருகிறது. “ஆறுவது சினம்” என்ற ஔவையாரின் ஆத்திச்சூடி அறிவுரைக் கேற்ப, நிதானமாக சிந்திக்க தயாராவதற்கு முன்பே, உணர்ச்சிக்...
Read More →

சரிந்து செல்லும் இந்திய பொருளாதாரம்- சுமதி விஜயகுமார்.

//
Comment0
இன்றைய இந்தியாவின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சிறிய ஒரு உதாரணத்திலிருந்து துவங்குவோம். ஒரு சிறிய பலசரக்கு கடை. மாலைவேளையில் ஓரு சிறிய ஆண்குழந்தை தன் தந்தையுடன் இரவு நேர சமையலுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருகிறான்.அப்பா காசு பார்த்து பொருட்களை வாங்க ,அந்த சிறுவன் ஆசையாக ஒரு பிஸ்கட்...
Read More →