Day

December 12, 2019

இந்திய குடியுரிமை திருத்த மசோதா – அஸ்வினி கலைச்செல்வன்.

//
Comment0
CAB :இந்திய குடியுரிமை திருத்த மசோதா 1955 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி மக்களவையில் முன்மொழியப்பட்டு,திருத்தப்பட்டது. கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், ...
Read More →