Day

December 18, 2019

ஒருமுறைக்கு இருமுறை சிந்தியுங்கள்!- அ.லோகசங்கர்.

//
Comment0
உங்கள் பொன்னான வாக்குகளை அர்த்தமுள்ளதாக்குங்கள்!!அன்பார்ந்தவர்களே! தட்டுத்தடுமாறி,துவண்டு தவழ்ந்து ஒருவழியாக உள்ளாட்சி தேர்தல் நம் வீட்டு வாசலைத் தேடி வந்தேவிட்டது.கடந்த 2016முதல் முடக்கப்பட்டு ஒர் மூலையில் கிடத்தப்பட்ட உள்ளூர் சனநாயகம் மூச்சு வாங்கத்துவங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததைப்பற்றி – மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட உள்ளுர் அரசாங்கம் (LOCAL GOVERNMENT) இல்லாமல் இருந்ததைப்பற்றி கடுகளவும் கவலைப்படாத,சனநாயகத்தின் அறங்காவலர்களாக...
Read More →

மக்களை திரட்ட முடியாத புரட்சியாளர்கள்- சந்திரசேகரன்

//
Comment0
மக்களை சரியான வழியில் அணிதிரட்ட தெரியாத நாம்தான் உண்மையான குற்றவாளிகள். இன்று போராடும் மக்கள் கம்யூனிஸ்டுகள் தலைமையிலா போராடுகிறார்கள் ஹைட்ரோகார்பன் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் அனைத்தும் மக்கள் தன்னெழுச்சியாக நடத்துவது உண்மையில் மக்களைவிட நாம் பின்தங்கி இருக்கிறோம் பல இடங்களில் பார்வையாளராய் அல்லது வால் பிடிப்போராய். ஆனால் நாம் தலை கனத்து உடல் சிறுத்த தாவரத்தை போல்...
Read More →

இந்தியாவில் ஹிட்லர் சட்டம் -மா. சிவக்குமார்

//
Comment0
குடியுரிமை சட்டத் திருத்தம் முதல் பார்வையில் பிரச்சனை எதுவும் இல்லாததாக பலருக்குத் தோன்றுகிறது. அது பெரிய மாற்றம் எதையும் செய்து விடவில்லையே என்றுதான் தோன்றுகிறது. இந்தத் திருத்தப்படி பாகிஸ்தானில் அல்லது வங்க தேசத்தில், அல்லது ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக ஒடுக்கப்படும் இந்து, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி, கிருத்துவ மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக...
Read More →