Day

December 23, 2019

தொழிலாளர் வர்க்கம் – முதலாளித்துவத்தின் விலங்குகளை உடைத்தெறியும் முன்னணிப்படையே- ஜெ.பாலாஜி.

//
Comment0
சாதாரண அடிமட்ட தொழிலாளர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் தங்களின் மனதில் தோன்றும் அடிப்படை கேள்வி இதுவாகத்தான் இருக்கும். முதலாளி என்பவர் தன் மூலதனத்தை அதாவது பணத்தை முதலீடு செய்யும் போது அதற்கான லாபத்தை எதிர்பார்ப்பது நியாயமானதுதானே என்ற எண்ணம் தோன்றும். முதலீடு செய்யும் முதலாளியிடம் ஊதியம் கேட்க மட்டும்தான் முடியும் எவ்வாறு அவனுக்கு லாபமே வரக்கூடாது என்று...
Read More →

மக்களை நாடற்றவர்களாக மாற்றும் பாசிசம்.-கார்த்திக் பாலசுப்பிரமணியன்

//
Comment0
இந்தியாவில் புதிய தலைவலியாக CAA, NRC கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எல்லோரும் முஸ்லிமிற்கு எதிரான சட்டமாக பார்க்கின்றனர். இது இலங்கை தமிழர்கள் மட்டும் அல்லாமல் தமிழக தமிழருக்கே கூட எதிரானதுதான். இந்த கட்டுரையை நான் எழுதுவதன் மூலம் இந்த அரசு என்னை இதில் எளிதாக சிக்கவைக்க முடியும். தமிழன் என்பதால் என்னை எளிதாக இலங்கை தமிழன்...
Read More →