Day

February 4, 2020

மாணவர்களை அச்சுறுத்தும் 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு – அஸ்வினி கலைச்செல்வன்

//
Comment0
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி செய்வதில் மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்ததை தொடர்ந்து 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்தாண்டு டிசம்பர் மாதம் கொண்டு வந்தது.பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள...
Read More →