Day

February 13, 2020

நில மறுவிநியோகம்- தமிழ்நாடு தேசிய கட்சி.

//
Comment0
நிலம்தான் செல்வம்,நிலம்தான் அதிகாரம் ,நிலம்தான் தேசம் , நிலம்தான் அனைத்து முரண்பாடுகளுக்கும் ஆதாரமாக இருக்கிறது. இந்திய சமுகத்தின் அடிப்படையில் நிலவுடைமைதான் சாதியத்தை பாதுகாக்கிறது. உலக நாடுகளில் முதலாளித்துவ புரட்சிக்கு பின்னர் நிலப்பிரபுக்கள் முக்கியத்துவம் இழந்தாலும், நிலம் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து விட வில்லை.அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த முதலாளித்துவ வளர்ச்சி காலத்திலும் நிலவுடைமை பலம்...
Read More →

படிப்பை நிறுத்து,பிழைப்பை நடத்து – அ.லோகசங்கர்.

//
Comment0
“டிரிங்ங்ங்…. என்ற பள்ளிக்கூட மணியோசை பள்ளி துவங்குவதை அறிவிக்கும் போது,மாணவர்கள் சாரை சாரையாக பள்ளியை நோக்கி விரைந்துகொண்டிருந்தனர்.குளித்ததால் உண்டான குளுமை,வாரி சீவப்பட்ட தலை,துவைத்து போடப்பட்ட சீருடை என்பது போன்ற புற அலங்காரங்களை மீறி அவர்களின் முகங்களில் சோர்வும்,கவலையும்,பயமும் கவிந்திருந்தது. மாலை பள்ளி முடிவதை அறிவிக்கும் மணியோசைக்காக ஏங்கும் காதுகளோடு பள்ளி நேரத்தை கஷ்டப்பட்டு கடத்தியபின், கூண்டு...
Read More →