Day

March 7, 2020

வெனிசுலாவில் உலக ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டமைப்பு.

//
Comment0
வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் ஜனவரி 22 முதல் 24 வரை நடைபெற்ற ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உலகக் கூட்டமைப்பில் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த சமூக,அரசியல் இயக்கங்களின் 403 பிரதிநிதிகளும், 2096தேசியப்பிரதிநிதிகளும் ஒன்று கூடினர். வெனிசுலாவின் ஆளும் ஐக்கிய சோசலிசக் கட்சியால் (பி.எஸ்.யூ.வி) இந்தக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெனிசுலாவின் கராகஸில் நடைபெற்ற...
Read More →

இந்தியாவில் பொதுவாக்கெடுப்பின் வரலாறும் , பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் அதன் சிக்கல்களும்.- இரொங்பாம் மொகேந்திர சிங்.

//
Comment0
கங்லா இணையத்தில் வந்த இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன்.” பொதுவாக்கெடுப்பு என்பது இந்தியாவுக்கு என்றும் வேண்டாத சொல், இது ஓம்காரத்திற்கு எதிரானது. காஷ்மீரைச் சேர்ந்த மகாராஜா ஹரி சிங் ஏற்கனவே ஆகஸ்ட் 15, 1947 அன்று பாகிஸ்தானுடன் ஒரு நிலையான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், இந்தியாவுடன் சேருவதா...
Read More →

தீயச் சொல்லா சாதி? : – அஸ்வினி கலைச்செல்வன்

//
Comment0
சாதி பொதுவெளியில் பகிரங்கமாக பேச முடியாத அல்லது சொல்ல முடியாத அளவிற்கு அவ்வளவு இழிவான சொல்லா?! அதன் பின்னான கொடூரத்தனத்தின் கீழ் நிகழ்ந்தேறும் வன்முறைகளுக்கான காரணம் என்ன?! வர்க்க அடிப்படையிலான சாதிய பிரிவினைகள்: ஒருவர் சாதி அடிப்படையில் ஒடுக்குமுறைக்கு, மனித உரிமை மீறல்களுக்கு, பாகுபாட்டுக்கு உட்படுதல் சாதிய ஒடுக்குமுறைஆகும்.  முன்பு தொழில் வாரியான வகுப்புகள் இருந்தன,தொழில் மாறலாம் தீண்டாமையில்லை,பாகுபாடு இல்லை....
Read More →

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவோம்.

//
Comment0
அரசியலமைப்பு வழங்கும் பிச்சையைக் கூடத் தட்டிப் பறிக்கும் நடுவண் அரசும், உயர், உச்ச நீதிமன்றமும்.   “நான் எனது தாய்மொழியில் பேசுகிறேன் என்பதே ஏகாதிபத்திய எதிர்ப்புதான்” -கூகிவா தியாங்கோ   இந்திய அரசியலமைப்பை, கூட்டாட்சிப் பண்புகளும் ஒற்றையாட்சிப் பண்புகளும் கலந்த அரசியலமைப்பு என்று கூறுகிறார்கள். ஆனால் இது ஒற்றையாட்சியைப் பாதுகாத்து, மாநிலங்களின் உரிமைகளை – மொழி...
Read More →