Day

March 26, 2020

பெண்களின் தியாகம் – அகசு.மணிகண்டன்.

//
Comment0
இன்று சமூக வலைதளங்களிலும் பலரின் வாய்வழி கருத்தாகவும் நாம் கேட்கின்ற,காணுகின்ற ஒன்று. கொரானா என்னும் கொடிய வைரஸால் நமது சுதந்திரம் பறிக்கப்பட்டு ,நமது இறக்கைகளை வெட்டி , நாலு சுவற்றுக்குள் இருக்க வைத்திருப்பதால் ,ஒரு நாளை கழிப்பதே ஒரு யுகத்தை கழிப்பது போன்று வேதனையாக இருக்கின்றது.மிகவும் தனிமையில் இட்டு சென்றுவிட்டது. என்னால் இதற்கு மேலும் முடியுமா?.இந்த...
Read More →

கொரோனா….கார்த்திக்.க

//
Comment0
கொரோனா என்பது நோய் அல்ல, இது வைரஸ் கிருமித் தொற்றினால் ஏற்படும் தாக்குதல். பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தியால் பலருக்கு இது குணமாகிறது. இதை கட்டுப்படுத்த எந்தவித சரியான மருந்தும் எந்த நாடும் இதுவரை பரிந்துரைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையை நம் நாடும், நாமும் எவ்வாறு கையாளப் போகிறோம். தமிழக அரசு மார்ச் 31 வரை...
Read More →

உயர்நீதிமன்றத்தில் ஏன் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்?

//
Comment0
நீதிமன்றத்தில் நீதிபதியும் – வழக்குரைஞரும்,வழக்குரைஞரும்- வழக்குரைஞரும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்ள ,அனைத்து ஆவணங்களும் ஆங்கிலத்தில் இருக்க பெரும்பான்மை தமிழக மக்கள் இவர்களின் வார்த்தை விளையாட்டுகளால் தங்கள் வாழ்க்கையையும்,வளத்தையும் இழந்த,இழந்துக்கொண்டிருக்கிற நிகழ்வுகள்தான் நீதிமன்றங்கள் முழுவதும் நிறைந்து கிடக்கிறது.மக்கள் பேசுகிற மொழியைத்தான் நீதிபதிகளும், வழுக்குரைஞர்களும் பேச வேண்டும்,எழுத வேண்டும்.அப்படி செய்யாமல் இதுநாள் வரை மக்களை ஏமாற்றி வருவது தொடரக்கூடாது என்பதுதான்...
Read More →

பேரிடர் காலங்களில்…. அஸ்வினி கலைச்செல்வன்

//
Comment0
பேரிடர் என்பது புவிக்காலநிலை மாறுபாடுகள் (Geo-climatic factors) காரணமாக ஏற்படுகின்றன.இவை நிலவியல் கூறுகள், சுற்றுப்புறச்சூழல் சீர்கேடுகள், மக்கள்தொகைப் பெருக்கம், நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கம் ஆகியவற்றின் காரணமாகவும் நிகழ்கின்றன. இடர் (Hazard) என்பது, அபாயகரமானதாக உணரக்கூடிய ஒரு நிகழ்வு. அந்நிகழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கைப் பாதிப்பு, உயிரிழப்பு, சுகாதாரக் கேடுகள், உடைமைகளின் சேதம், சமுதாய மற்றும் பொருளாதாரச் சீர்கேடு,...
Read More →