Day

March 30, 2020

தீவிரவாத தேசியத்தின் அடிப்படை-பிரபாத் பட்நாயக்

//
Comment0
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொருளாதார பேராசிரியரான பிரபாத் பட்நாயக் இந்தியாவின் தலைசிறந்த மார்க்சியப் பொருளியல் அறிஞர். கேரள மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக 2006 ஜூன் முதல் 2011 மே வரைப் பணியாற்றியவர். உலக நிதி அமைப்புக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை பரிந்துரைத்த ஐக்கிய நாடுகள் சபையின் (யு.என்) உயர்-சக்தி பணிக்குழுவில் நான்கு...
Read More →

கொரோனா தொற்றுநோய் உலகளாவிய உணவு பாதுகாப்பு நெருக்கடியை தூண்டிவிடுமா?

//
Comment0
இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் ஒமன் நாட்டில் ஆசிரியராக பணியாற்றும் ஆபிரகாம் தெய்வநாதன்.” வைரசு தொற்று உலகளாவிய உணவு பாதுகாப்பு நெருக்கடியை தூண்டிவிடக்கூடும். கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி பற்றிய அச்சம், தொன்றுதொட்டு பயிர் ஏற்றுமதி செய்யும் சில நாடுகளை, தங்கள் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்தத் தூண்டியிருக்கிறது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை மேலும் சீர்குலைக்கும்....
Read More →

மோடியை பார்த்து கேள்வி கேட்கிறோம் என்று கிளம்பியிருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்…..

//
Comment0
கேள்வி கேட்பவர்களை பார்த்து சிலர் வியந்து போவார்கள்.. ஆகா…! பார், எப்படி கேள்வி கேட்டுவிட்டார் என்று. ஆனால், இவையெல்லாம் மோடியையும், பா.ஜ.க அரசையும் அசைத்துப் பார்த்து விடுமென நம்பிக்கை கொண்டிருப்பீர்கள் என்றால் நாம்தான் இந்த நூற்றாண்டின் சிறந்த மடையர்கள். இந்தியாவின் முதலாளி வர்க்கம், வங்கிகள், உச்ச, உயர்நீதிமன்றங்கள், ஆர்.எஸ்.எஸ். படை , பா.ஜ.க ஊழியர்கள், இராணுவம்,...
Read More →