Day

April 12, 2020

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு அறைகூவல்.

//
Comment0
வணக்கம் ,இன்றைக்கு கொரோனா,கோவிட்-19 தொற்றானது உலகையே கடும் பாதிப்பிற்குள்ளாக்கியிருக்கிறது.ஜனவரி மாத துவக்கத்திலேயே சீனாவில் துவங்கிய இந்த வைரஸ்தொற்று மிகவேகமாக பரவி இன்று நம் தமிழ்நாட்டையும் பாதிப்பிற்குள்ளாக்கி இருக்கிறது.மார்ச் -22 அன்று ஒருநாள் ஊரடங்கும் ,இரண்டு நாள் கழித்து ஏப்ரல்- 14 வரை ஊரடங்கு என்றும் மத்திய அரசு அறிவித்தது. தமிழ்நாடு ஓரு பேரிடரை சந்தித்திருக்கும் சூழலில்...
Read More →

கொரோனா காலத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள்..அஸ்வினி கலைச்செல்வன்.

//
Comment0
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் செய்தவை மற்றும் செய்யாதவை பற்றி முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் (2006-2011)கூறியிருப்பதாவது : கொரோனா வைரஸின் தாக்கமானது உடனே தெரிய வாய்ப்பில்லை  தமிழகத்தில் 911பேர்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மையான தகவலாக இருக்க முடியாது.பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கிறது.  நிலைமை கையை மீறிச்...
Read More →

கொரோனோ வைரஸ் -சிங்கப்பூர் நிலவரம்.- தீபராஜ்

//
Comment0
வணக்கம்சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் உருவான வைரஸானது உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி அந்நாட்டு மக்களை தாக்கி பேரழிவை செய்து வரலாறு படைத்து கொண்டடிருக்கிறது. இந்த வைரசானது சிங்கப்பூரில் ஆரம்ப காலத்தில் தாக்கம் குறைவாக இருந்தாலும் தற்போது இதன் தாக்கம் அதிகமாக மக்களிடையே பரவி தாக்குகிறது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆரம்பம்...
Read More →

கொரோனா தடுப்பு நடவடிக்கை- சில ஆலோசனைகள்…ஆன்றனி கிளாரட்.

//
Comment0
கொரோனா வைரஸ் இன்று உலகின் பல நாடுகளிலும் சமூகத்தொற்று என்கிற மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் அன்றாட இறப்பு எண்ணிக்கை நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் வந்துவிட்டது.இந்தியாவின் தட்பவெப்பம் மற்றும் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியன அத்தகைய அபாய கட்டத்தை நோக்கி நகர்வதை தடுக்க உதவும் காரணிகளாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளன.ஆனால் அவை எவ்வளவு...
Read More →