Day

May 17, 2020

புது அரசு…..வெ.தனபால்.

//
Comment0
ஒரு கூட்டுத்துவ அரசை உருவாக்குதல் (புது அரசு)1 . கூட்டுத்துவ வழிகளை நடைமுறை படுத்தவும், அக்கறையற்றவர்களை வற்புறுத்தவும், ஒரு நீடித்த உலகை படைக்கவும் நமக்கு ஒரு கூட்டுத்துவ அரசாங்கம் வேண்டும்2 . இதற்காக, நமக்கு ஒரு கூட்டமைப்பு அதாவது ஒரு கட்சி அல்லது கூட்டணி வேண்டும்.3 . முடியாட்சி காலத்தில் தேர்தல் இருக்கவில்லை. இப்போது இருக்கிறது....
Read More →

இந்தியாவும் ஈழமும் ..சொ.சங்கரபாண்டி

//
Comment0
இந்தியாவும் ஈழமும் ..சொ.சங்கரபாண்டி திமுக ஆதரவு திராவிடச் சிந்தனையாளர்கள் (கலைஞர் குடும்ப மூடநம்பிக்கையாளர்களான திமுக உபி கூட்டத்தைப் பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை!) கடந்த சில ஆண்டுகளாகச் சொல்லிவரும் பாதி உண்மையொன்றுண்டு. அதாவது, ஈழப்பிரச்னையால் திமுக இழந்தது அதிகம் என்று அடிக்கடி ஒப்பாரி வைக்கிறார்கள். (திமுக மட்டுமல்ல. அதிகம் இழந்தது மதிமுகதான். வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட...
Read More →

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளை பொறுத்தவரை, பாஜகவுக்கு இதயம்தான் இல்லையெனில் மனசாட்சியும் இல்லை..

//
Comment0
இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் முனைவர் சபுர் அலி. இந்த வார தொடக்கம் நம் அனைவருக்கும் ஒரு கொடிய செய்தியை கொண்டுவந்தது. பதினேழு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவுரங்காபாத்திற்கு அருகில் சரக்கு இரயிலுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து மத்திய பிரதேசத்தை நோக்கி நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள தங்களது கிராமங்களை அடைய  நடந்து...
Read More →