Day

May 27, 2020

அம்பேத்கரை அவமதிக்கும் ஆர்.எஸ்.எஸ். – தரவுகளும், மறுப்புகளும்:- வளவன்.

//
Comment0
கடந்த ஏப்ரல் 14 அன்று பாபாசாகேப் டாக்டர். அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளன்று வாழ்த்து செய்தியினை வெளியிட்டதோடு இணைப்பாக ஆர்.எஸ்.எஸ்ஸின் கிளை அமைப்புகளில் ஒன்றான இந்திரபிரஸ்த விஷ்வ சம்வாத் கேந்திராவின் (இந்திரபிரஸ்த உலக உரையாடல் மையம்) முதன்மை செயல் தலைவர்  திரு. அருண் ஆனந்த்  என்பவர் அம்பேத்கர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் கவரப்பட்டார் எனும் கருத்தினை வெளிப்படுத்தி,...
Read More →

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – பூவுலகின் நண்பர்கள்.

//
Comment0
கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது. வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய...
Read More →

நாடகம் நடத்தும் உச்சநீதிமன்றம்,நடிக்கும் நீதிபதிகள்.

//
Comment0
புலம்பெயர் தொழிலாளர்களின் துயர் நிலை மற்றும் அவர்கள் படும் துன்பத்தை கண்டு உச்சநீதிமன்றம் 25.05.2020 அன்று தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அவர்களின் இடர்பாடுகளை களையும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விரிவான விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. பல கனவுகளுடன் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள நகரங்களுக்கு குடி பெயர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும்...
Read More →