Day

June 29, 2020

தமிழகத்தில் அதிகரித்துவரும் காவல்துறை அராஜகம்…அஸ்வினி கலைச்செல்வன்

//
Comment0
கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தமிழகத்தில் பரவலாக நடந்தேறி வருகிறது. கோவை ரத்தினபுரியில் இரவு 8 மணிக்குள் தள்ளுவண்டி உணவு கடையை அப்புறப்படுத்த தவறிய பெண்ணை போலீசார் கண்மூடித்தனமாக தண்டனைக்கு உட்படுத்தும் சம்பவம் யாவரும் அறிந்ததே. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தில் பணிக்கு சென்ற மின் ஊழியர்களை தடுத்து காவல்துறையினர் தரக்குறைவாக...
Read More →