Day

June 30, 2020

இந்திய சீன எல்லைப் பிரச்சனை…..அஸ்வினி கலைச்செல்வன்.

//
Comment0
இந்தியாவின் லடாக் பிராந்தியத்தில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு தான் இந்திய – சீன படைகளுக்கு இடையிலான பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது.இருநாடுகளுமே கல்வான் பள்ளத்தாக்கில் ஆதிக்கம் செலுத்துவதை மிகவும் முக்கியமாகக் கருதுவதால், அந்தப் பகுதியில் பல ஆண்டு காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம்கூட நடைபெறாத கல்வான் பகுதியில் தற்போது...
Read More →