Day

July 2, 2020

சாத்தான்குளத்தில் நடந்தேறிய கொலைகளும் சாதிய வன்மங்களும்.- சுமதி விஜயகுமார்.

//
Comment0
சென்ற வருடம் தெலுங்கானாவில் பிரியங்கா மரணத்தில் குற்றவாளிகள் என்று நிரூபிக்க படாத நபர்களை போலீஸ் என்கவுண்டர் செய்தது. அதை வரவேற்றது பெருவாரியான மக்கள் சமூகம். இப்போது போலீசுக்கு ஒருவரை கொல்லும் அதிகாரம் கொடுத்தது யார்? என்று கேட்பவர்களும் அவர்களே. சரி, பிரியங்கா கொலை வழக்கில் குற்றவாளிகள் தான் என்கவுண்டர் செய்யப்பட்டர்கள், ஆனால் சாத்தான்குளம் கொலை வழக்கில்...
Read More →

கூட்டுறவு வங்கிகளின் எதிர்காலம்- சாருமா.

//
Comment0
தோற்றம் இந்திய நாட்டில் நிலவிய கடும் ஏழ்மையைப் போக்க, வேளாண் மற்றும் நாட்டுப்புற, நகர்ப்புற தொழில்களைக் காப்பாற்ற ஐரோப்பிய மாதிரிகளை ஒட்டி, ஃப்ரெட்ரிக் நிக்கல்சன் 1899, சர் எட்வர்ட் லா, 1901, ஆகிய வெள்ளையரின் பரிந்துரைப்படி, கூட்டுறவுக் கடன் சங்கச் சட்டம், 1904 ஆம் ஆண்டு போடப்பட்டது. அந்தச் சட்டம், 1912ல் போடபட்ட கூட்டுறவு சங்கங்கள்...
Read More →

இன்றைய தொழிற்சங்கங்களும் தொழிலாளர் வர்க்க விடுதலையும்- பாலாஜி.

//
Comment0
இந்தியாவில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்து சுமார் 100 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆரம்பக்கட்டத்தில் இருந்த வர்க்க உணர்வும் போராட்ட குணங்களும் அடியோடு காணாமல் போய்விட்டது போலத் தோன்றுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் அடிமை சுரண்டல் முன்பை விட அதிகமாகிக் கொண்டு செல்லும் காலகட்டத்தில் நாம் உள்ளோம். ஆனால், இன்றைய தொழிற்சங்கங்கள் இந்தச் சுரண்டலை எதிர்த்த அறிவியல்பூர்வமான போராட்டங்களை நடத்துவதில்லை....
Read More →