Day

July 17, 2020

கொரோனா ஊரடங்கும் பொருளாதார மீட்சியும். – ஷ்யாம்

//
Comment0
கொரோனா ஊரடங்கில் இப்பொழுது அரசு பல தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் போன்றவை மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொருளாதார சக்கரத்தில் அனைத்து துறைகளும் முழுமையாக இயங்கத் தொடங்கினால் தான் இயல்பு நிலை திரும்பும். உதாரணமாக சரக்குப் போக்குவரத்து ஆரம்பிக்காமல் சிறு தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். பொதுப்போக்குவரத்து தொடங்காமல்...
Read More →

இணைய நேரலை வகுப்புகள்: நிர்பந்தங்களும்,நிதர்சனமும்.-வளவன்.

//
Comment0
மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில், உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. மூடப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் கதவுகளும், மூடப்படாத மருத்துவமனை, ஆய்வக கதவுகளும் ஒரு குறியீடு. கோவிட் எனும் பெருந்தொற்று நம்மை பிடித்து, இயற்கையின் இயல்புநிலை திரும்பிடச் செய்து கொண்டிருக்கும் இந்நேரத்திலும், உலகளாவிய நிலையில் எல்லா அரசியலும், பேதங்களும், எவ்வித தொய்வுமின்றி , இன்னும் சொல்லப் போனால் மிகக்...
Read More →

உளவியலும்,உடல்நலமும்.- S.மீனா,உளவியலாளர்.

//
Comment0
நமக்கு கிடைத்த இந்த வாழ்வை சிறப்பாக வாழ நம் உடல், மனம், சமூக நலவாழ்வு இவற்றை சீராக பேணி பாதுகாத்து நோயற்று, பலவீனமற்று வாழ்தல் நல்வாழ்வு ஆகும். நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து கொள்ள நாம் மருத்துவரை அணுகுகிறோம். சமூகத்தால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்து கொள்ள சட்ட அமைப்புகளை அணுகுகிறோம். அதே போல்...
Read More →