Day

July 31, 2020

விடைபெறுகிறேன், நன்றி!- மு.குணசேகரன்

//
Comment0
அன்பு நிறைந்த நண்பர்களுக்கு,வணக்கம்!நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக்க நாள் முதல், இன்று வரையிலும் நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்துக்கும் மேலான கூட்டு உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தனித்துவம் மிகுந்த தொலைக்காட்சியாக, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் நம்பிக்கைக்குரிய ஊடக நிறுவனமாக இன்று பரிணமித்திருக்கிறோம். இதில் உங்கள் ஒவ்வொருவரின்...
Read More →

பொருளாதாரம் பயில்வோம் 2: ராம்பிரபு

//
Comment0
உழைப்புச் சக்தியை வாங்குவதும் விற்பதும். நமது சமூகத்தில் பல்வேறு வகையான சுரண்டல்கள் இருக்கின்றன. அதில் தொழிலாளர்களாகிய நாம் உழைப்புச் சுரண்டல் பற்றி அடிக்கடி பேசிக்கொள்வோம் அத்தகைய உழைப்புச் சுரண்டல் எவ்வாறு நடைபெறுகிறது ? சந்தையில் ஒரு பொருளை அதாவது சரக்கை அதன் மதிப்புக்குச் சமமான பணம் கொடுத்து வாங்கிய உடன் அந்தச் சரக்கு அதை வாங்கியவரின்...
Read More →

தமிழக அரசின் இரட்டை வேடம்.- ஸ்டான்லி தனக்குமார்.

//
Comment0
அரசின் முன்னறிவிப்பற்ற காலவரையற்ற ஊரடங்கால் உழைக்கும் ஏழை மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லக்கூடாது, மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடாது என உழைக்கும் மக்கள் மீது அறிவிப்பற்ற ஊரடங்கை அமல்படுத்தியது. மருத்துவ தேவை மற்றும் தவிர்க்கமுடியாத இதர சூழ்நிலைகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல E-PASS வழங்கபடுகிறது.( அதிலும் ஏராளமான...
Read More →