Day

September 4, 2020

”இந்துராஷ்டிரமும் தவறான புரிதல்களும்”-பிரபாத் பட்நாயக்

//
Comment0
தமிழில்: ஆர்.எஸ்.செண்பகம் நாமெல்லாம் அறிந்தபடி பாஜக ஒரு இந்துத்துவா சித்தாந்தம் மேலாதிக்கம் செலுத்தும் கட்சியாகும்.  ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு. பாசிச அமைப்பு. இந்து ராஷ்டிரத்தை கட்டியமைக்க வேண்டும் என்ற வெறித்தனம் நிறைந்த கட்சி.  நான்கு முனைகளிலும் அரசியலமைப்புச் சட்டத்தின் வரையறைக்குள் கட்டுப்பட்டு நிற்க வேண்டியிருப்பதால், பாஜகவினால் தான் சுவீகரித்துக் கொண்ட இந்த நோக்கத்தைப் பற்றி...
Read More →

இராவணனும், ஓலைச்சுவடிகளும்- சொ.சங்கரபாண்டி

//
Comment0
ஓலைச்சுவடிகளைத் திருடிச்சென்றார்கள் என்று பொய்யாக வதந்திகளை சில வாரங்களாகவே பரப்பி வருகின்றன சில யூட்யூப் ஊடகங்கள். தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் சில செயல்பாட்டுக் கோளாறுகளையும், தமிழ்மரபு அறக்கட்டளையின் சாதனைகள் பற்றிய அதிகப்படியான சில கூற்றுகளையும் மட்டுமே ஊதிப்பெருக்கி, வேறெந்த நம்பத்தகுந்த சான்றுகளில்லாமல் கொஞ்சம் கூட ஊடக அறமில்லாமல் அமைப்புகளையும், தனிநபர்களையும் ஓலைச்சுவடிகளைத் திருடினார்கள் என்று கட்டமைக்கின்றனர். இந்த...
Read More →

தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்கு உள்நோக்கம் கொண்டது- மும்பை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

//
Comment0
இந்த கட்டுரையை தேசத்தின் குரலுக்காக மொழிபெயர்த்தவர் முனைவர் சபுர் அலி. தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு பங்கேற்க வந்த வெளிநாட்டினருக்கு எதிரான FIR-ஐ நிராகரித்த மும்பை உயர் நீதிமன்றம் அவர்களை பற்றி அவதூறுகளை பரப்பிய மீடியாக்களையும் கடுமையாக கண்டித்தது. தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டினர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தீங்கு விளைவிக்கும் உள்...
Read More →

பா.ஜ.க ஆட்சியில் இந்தியா கற்காலத்திற்கு திரும்புகிறதா? – சுமதி விஜயகுமார்.

//
Comment0
உலகம் அறிவியல் தளத்தில் நான்கு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓட்டுநர் இல்லாத கார்கள், கிழக்கு மேற்கு உலகங்களை இணைக்கும் சீனாவின் பெய்ஜிங் முதல் லண்டன் வரை 17 நாடுகளை இணைக்கும் ரயில் பாதை திட்டம், நிலவுக்கு ரோபோ அனுப்பும் திட்டம் என்று பல அறிவியல் ஆராய்ச்சியில் உலக நாடுகள் தங்களை ஈடுபடுத்தி கொண்டிருக்கிறது. இப்போது...
Read More →