Day

September 10, 2020

தமிழ்த்தேசியத்தின் பிரச்சனைகள்-4…இளந்திரையன்.

//
Comment0
6.வெளியாரை வெளியேற்றுவது இவர்களது முழக்கங்கள் என்னென்ன?“யார் வெளியார்? வந்தேறிகள்..!?”“யார் வெளியேற வேண்டும்? வந்தேறிகள்..!?”“யார் வந்தேறிகள்? தெலுங்கர்,கன்னடர்,மலையாளி,வடவர்.”“தமிழ்த்தேசியத்திற்கு எதிரியாக இருப்பது யார்.? இந்தியம் அல்ல, நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா,கர்நாடகா, கேரளா ஆகியவையே.”????“நீட் தேர்வு, ஜி.எஸ்.டி வரி, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது, உயர்நீதிமன்றத்தில் தமிழ், மற்ற அனைத்து மாநில உரிமைகளுக்காக இந்திய (மத்திய) அரசுக்கு எதிராக...
Read More →

தமிழ்த்தேசியத்தின் பிரச்சனைகள்- 3…இளந்திரையன்

//
Comment0
தமிழ்ச்சாதிகளை உயர்த்திபிடிப்பது. தமிழ்த்தேசியம் என்றொரு உயர்வான உணர்வை, ஒன்றுபட்ட சமூக நிலையை எட்ட சாதியை ஒழிப்பது தவிர்க்க முடியாத முன்நிபந்தனை ஆகிறது.தமிழ்த்தேச விடுதலைக்கு சாதி ஒழிப்பின் உடனடி அவசியம் குறித்து கட்சிகளும், இயக்கங்களும் பல்வேறு ஆய்வுகளுடன் தெளிவாக முன்வைத்திருக்க அதனை தவிர்த்து விட்டு அதற்கு நேர் எதிரான பெங்களுரு குணாவின் இனவெறி சாதிய தேசியத்தை தூக்கிபிடித்துக்...
Read More →

தமிழ்த்தேசியத்தின் பிரச்சனைகள்-2…இளந்திரையன்.

//
Comment0
இன்றைய ஈழ அரசியல் மூன்று தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை-ஈழம், புலம்பெயர் ஈழமக்கள் வாழும் நாடுகள், தமிழ்நாடு. இதில் இதுவரையும் ஈழத்தில் நடந்த அரசியல் நடவடிக்கையை பின்தொடர்ந்தே புலம்பெயர் சமூகமும், தமிழ்நாடும் செயலாற்றி வந்திருக்கிறது. ஆனால் 2009-ல் ஈழப்போர் பாரிய பின்னடைவுக் குள்ளான பிறகு ஈழவிடுதலையின் மையமான தமிழீழத் தாயகத்தில் செயல்பாட்டு பரப்பு மிகவும் சுருங்கி...
Read More →

தமிழ்த்தேசியத்தின் பிரச்சனைகள்-1…இளந்திரையன்.

//
Comment0
தமிழ்த்தேசியம் என்பதை உணர்ச்சியாகவும், கற்பனையாகவும், சாகசமாகவும் பலரும் அவர்களுடைய புரிதலுக்கேற்ப விளங்கிக் கொள்கிறார்கள் அல்லது விளக்கம் அளிக்கிறார்கள். சிலர் அதன் அடிப்படையில் செயல்படவும் செய்கிறார்கள். தமிழ்த்தேசியம்  பேசிக்கொண்டிருக்கும் பல்வேறு தரப்பினரிடம் அது குறித்த ஒத்த கருத்து இல்லை.இதனால் தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்படும் குழப்பங்களும் பின்னடைவுகளும் ஏராளம். இந்நிலையில் தமிழ்த்தேசியம் என்பதன் சாரம் என்ன, அதன் நோக்கம்...
Read More →

இந்தி திணிப்பும், மாநில உரிமைகள் பறிப்பும்- வளவன்.

//
Comment0
இந்தியா என்பது ஒன்றியங்களின் கூட்டமைப்பு (Union of States)  என்பது அரசியலமைப்பின் முகப்பு அறிவிக்கின்ற ஒரு செய்தி. அரசியலமைப்பு, மத்தியில் அமைகிற அரசுக்கு கூடுதல் அதிகாரத்தை இயல்பிலேயே அளித்ததன் விளைவாக மத்திய, மாநில அரசுகளின் முரண் மற்றும் உரசல்களின் போது மத்திய அரசு எதேச்சாதிகாரமாக செயல்படுவதனை இயல்பாக பார்க்க முடிகிறது. அரைக் கூட்டாட்சி (quasi-federal) முறையினதாக...
Read More →