Day

September 13, 2020

மக்கள் களங்களும் பிரச்சனைகளும்: அஸ்வினி கலைச்செல்வன்

//
Comment0
பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது போராட இயலாத வகையில் சமீபத்திய தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மாநில அரசினை எதிர்த்துப் போராடக் கூடாத வகையில் சட்டங்களையும் தாக்குதல்களையும் சதி வலைகளாக ஏவி விடுகிறது ஆளும் அரசு. மண்ணையும் காற்றையும் நச்சாக்கி பொதுமக்களுக்கு நோய் தொற்றை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தூத்துக்குடியில் நடந்த...
Read More →

மறைக்கப்படும் கோட்டா தற்கொலைகள்- இளந்திரையன்.

//
Comment0
ஏதோ தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வு பொருட்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது போல பா.ஜ.க, பார்ப்பனீய ஆதரவு விசமிகள் கருத்துக்களை பரப்புகின்றனர். தமிழ்நாட்டில் கல்வித்தரம் குறைவு, மாணவர்கள் தரம் சரியில்லை, அதனால்தான் அவர்களால் வெற்றி பெற இயலவில்லை என்பது போன்ற கருத்துக்களையும் இணைத்து பேசுகின்றனர். ஆனால் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தொடர்ந்து நடக்கும்...
Read More →