Day

September 25, 2020

பெண்களுக்கு எமனாகும் கந்துவட்டி, மைக்ரோ பைனான்ஸ்- ந.சண்முகம்.

//
Comment0
வேலையின்மை, மருத்துவ செலவு, கல்வி செலவு, விவசாயத்தில் நட்டம், தொழிலில் நட்டம், எதிர்பாராத செலவுகள் ஆகியவை கந்துவட்டிக்கு வழிவகுக்கிறது. ஒருவரிடம் கைநீட்டி வாங்கும் பணத்திற்கு நாள், மாதம்,ஆண்டு என்று ஆயுள் முழுவதும் வட்டி கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்யாரும் மிட்டாமிராசுகள் அல்ல. அன்றைய வயிற்றுப்பாட்டுக்கு மாடாய் உழைக்கும் எளிய மக்களே இதில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். அதே போல் பணத்தை...
Read More →

உலகம் பாராட்டும் பின்லாந்து கல்விமுறை- வளவன்.

//
Comment0
பின்லாந்து, வடக்கு ஐரோப்பாவில் இருக்கும் ஒரு குடியரசு நாடு. பரப்பளவில் நம் இந்தியாவில் 10% இடம் கொண்டதாக (ராஜஸ்தான் மாநிலம் அளவிற்கு) அதே சமயம், மக்கள் தொகையில் நம்மை விட 230 மடங்கு குறைவாக உள்ள நாடாக விளங்குகிறது. மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுள் இதுவும் ஒன்று. ‘பின்லாந்து’ எனும் நாடு...
Read More →

நிசான் தொழிலாளர்களின் ஒருநாள் பட்டினி போராட்டம்…தனி ஒருவன்.

//
Comment0
25.09.2020.சென்னை ஒரகடத்தில் இயங்கி வரும் பிரபல ரெனால்ட் நிசான் கார் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு எதிரான பல தொழிலாளர் விரோத செயல்களை நிர்வாகம் தொழிற்சங்கத்தின் மீது நடத்தி வருகிறது. அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களும் நிர்வாகமும் சேர்ந்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் நடத்திய தொழிற்சங்க தேர்தலில் பெரும்பான்மையான தொழிலாளர்களின் பங்களிப்போடு வெற்றி பெற்று தொழிற்சங்க நிர்வாகிகள்...
Read More →