Day

October 5, 2020

முன்னறிவிக்கப்பட்ட உண்மை- அபராஜிதன்.

//
Comment0
வரலாறு எப்போதும் நம்மை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் வழக்கம் போல அதனை உதாசீனப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறோம். ஒரு நாட்டில், குறிப்பிட்ட ஆட்சியில் அல்லது காலகட்டத்தில் தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. ஆட்சி மாற்றம், சமுக மாற்றம் மக்களுக்கு தேவைப்படுகிறது.ஆனால், புரட்சிகர சக்திகளோ சிதறுண்டு கிடக்க, ஜனநாயக முற்போக்கு சக்திகள் பெருநிறுவன முதலாளிகளின்...
Read More →

ஆரியரும் தமிழரும் – பாகம் 3- அத்யந்தகாமன்.

//
Comment0
முதல் பாகத்தில் சிலப்பதிகாரத்திலிருந்து குறிப்பிட்ட சில பகுதியை மட்டுமே பார்த்தோம். இப்பதிவில் முதல் பாகம் நீங்கலாக சிலம்பில் ‘ஆரியர்’ எனும் பெயர் பயின்று வரும் மற்ற சில இடங்களையும் பார்த்துவிடுவோம். “செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல்அறியாது மலைந்த #ஆரிய மன்னரைச்செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக” – நீர்படைக்காதை 5-8. விளக்கம்: வீரக்கழல் செறிந்தவனான வேந்தன்; தென்னக...
Read More →

உண்மையை உலகிற்கு அஞ்சாமல் சொன்னவர் நிலை இதுதானா?…

//
Comment0
ஜூலியன் அசாஞ்சே உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் : சிறையிலேயே இறக்க நேரிடலாம் ! அசாஞ்சே சிறையில் சித்ரவதை செய்யப்பட்டிருப்பதாக ஐநா-வின் சிறப்பு அறிக்கையாளர் நில்ஸ் மெல்சர் அறிக்கை சமர்பித்தார். ஜூலியன் அசாஞ்சே உடல்நிலையில் கவலைக்கிடம்; சிறையிலேயே இறக்க நேரிடலாம் என 60 மருத்துவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர். உயர் பாதுகாப்பு பிரிட்டீஷ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர்,...
Read More →