Day

October 9, 2020

ஆதிச்சநல்லூரும் தமிழர் தொன்மையும்!- விக்கி கண்ணன்.

//
Comment0
தமிழர் நாகரீகத்தினை பறைசாற்றி வரும் அகழ்வாய்வுகளில் கொற்கை (கிமு 800), கீழடி (கிமு 580),பொருந்தல் (கிமு 490), கொடுமணல் (கிமு 400) போன்றவை முக்கியமான தொல்லியல் களங்களாக அமைந்துள்ளன. இவைகளை காட்டிலும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த களம் தான் ஆதிச்சநல்லூர். ஆதிச்சநல்லூர் தொல்லியல் களமானது தமிழின வரலாற்று மீட்சியை அறிவியல் ரீதியில் கொண்டு செல்லப்போகும் ஒரு அதிமுக்கியத்துவம்...
Read More →

ஆரியரும் தமிழரும் – பாகம் 4..அத்யந்தகாமன்

//
Comment0
சிலப்பதிகாரம் கொண்டு தமிழை இகழ்ந்த ஆரிய மன்னர்கள் சுங்கர்கள் அல்லது கன்வர்களாக தான் இருக்க வேண்டும் என்பதை இதுவரை பார்த்தோம். இந்த படையெடுப்பிற்கு உதவிய நூற்றுவர்கன்னர் எனும் சாதவாகனர்களையும் ஆரிய அரசர்கள் என்றே சிலப்பதிகாரம் பதிவு செய்கிறது. அதனை இந்த பதிவில் காண்போம். “பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும்#ஆரிய மன்னர் அழகுற அமைத்ததெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை...
Read More →