Day

October 12, 2020

ஆரியரும் தமிழரும் – பாகம் 5 – அத்யந்தகாமன்

//
Comment0
இதுவரை அகநானூறு, சிலம்பு போன்ற நூல்களை கொண்டு ஆரியர்களையும் தமிழர்களையும் ஆராய்ந்தோம். இந்த பதிவில் பதினெண்மேற்கணக்கு நூல்களான பதிற்றுப்பத்து மற்றும் நற்றிணை போன்ற நூல்களில் குறிப்பிடப்படும் ‘ஆரிய’ எனும் சொல்லினை குறித்து பார்ப்போம். பதிற்றுப்பத்து என்பது சங்ககால சேர அரசர்களை பற்றி ஒரு தொகுப்பாக குறிப்பிடும் நூல். ஒவ்வொரு பத்தும் ஒரு சேர அரசரை போற்றி...
Read More →

தென்கொரியாவின் சிறப்பான கல்வி அமைப்பு முறை – வளவன்

//
Comment0
தென் கொரியா, கிழக்காசிய பகுதியில் உள்ள தீபகற்ப நாடுகளில் ஒன்று. சியோல் இதன் தலைநகரமாகும். இதற்கு அருகாமையில் உள்ள ஜப்பானின் காலனி நாடாக இருந்து, 1945ல் சுதந்திர நாடானது. 15 ஆகஸ்ட் 1948ல், குடியரசாக தன்னை பிரகடனம் செய்து கொண்டது. இந்த தீபகற்பம் தனது ஒரே ஒரு நிலப்பகுதி எல்லையை வடகொரியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. உலக...
Read More →