Day

October 22, 2020

கறுப்பு தேசியம்- அபராஜிதன்.

//
Comment0
முடியரசுகளையும், காலனியாதிக்கத்தையும், நவீன காலனியாதிக்கத்தையும் எதிர்த்து உலகெங்கும் நடைபெற்ற தேச விடுதலை போராட்டங்கள் மக்கள் சமுகத்தின்  எழுச்சிக்கான சிறப்புமிகுந்த அடிப்படையாக பார்க்கப்படுகிறது. அதாவது மக்கள் தங்களை ஒருங்கிணைத்து கொள்வதற்கு, உணர்வு கொள்வதற்கு பிணைப்பு சக்தியாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை சார்ந்த  மக்கள் தங்கள் வாழ்விட, வாழ்வாதார உரிமைகளுக்கு மிகப்பெரிய வல்லரசுகளை கூட எதிர்க்க முடிவு...
Read More →

ஆரியரும் தமிழரும் – பாகம் 7- அத்யந்தகாமன்.

//
Comment0
கடந்த பாகத்தில் சிந்துவெளியில் ஆரிய குடியேற்றம் நிகழ்ந்த காலத்தையும் அதன்பின் ஆரியத்துக்கான ‘ஸ்டெப்பி’ மரபணுவானது இன்றைய வட இந்தியர்களின் மரபணுவில் எந்தளவுக்கு கலந்துள்ளது என்பதையும் பார்த்தோம். இந்த பதிவில் ‘ஆரிய’ என்கிற சொல் எப்போதிருந்து முதன்முதலாகவும் பெருமைக்குரிய சொல்லாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை காண்போம். ஈரானிய கடவுளர்களுக்கும் வேத கடவுளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்து பல்வேறு...
Read More →

கொரோனாவிற்கான மருந்தினை கண்டுபிடித்த ரஷ்யா

//
Comment0
கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி கொரோனாவிற்கான மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா பதிவு செய்துள்ளது. ஜூன்-ஜூலை மாதங்களிலேயே சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த பின்னரே இந்த மருந்து புழக்கத்திற்கு வந்தது. இப்போது உலகளவில் “ஸ்புட்னிக்- 5” (sputnik- 5) என்ற அந்த மருந்தை ரஷ்யா விற்பனை செய்து வருகிறது. ஸ்புட்னிக்-5 , கொரோனாவிற்கான மருந்தினால் விரைவில் தொற்று...
Read More →