Day

October 24, 2020

மனுஸ்மிருதியும் இந்திய நீதித்துறையும்!- விக்கி கண்ணன்.

//
Comment0
இன்றைய இந்து மதத்தின் புனித நூலாக அறியப்படும் தர்மசாஸ்திரங்களில் ஒன்றான மனுஸ்மிருதியானது தொடக்கத்தில் ஆதி சங்கரரை தலைமையாக கொண்ட ஸ்மார்த்த பிராமணர்களால் மட்டுமே கடைபிடிக்கப்பட்டது அல்லது ஸ்மார்த்த மதத்தின் முக்கிய தர்ம சாஸ்திர நூலாக மட்டுமே இருந்து வந்தது. இப்பதிவில் மனுஸ்மிருதி கூறும் தர்மங்களும் அது இன்றைய நீதித்துறைகளில் அங்கீகரிக்கப்படுவதையும் அதனை ஏன் எதிர்க்க வேண்டும்...
Read More →