Day

October 31, 2020

ஆரியரும் தமிழரும் – பாகம் 8- அத்யந்தகாமன்.

//
Comment0
இதுவரையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய/ கல்வெட்டு / மானுடவியல் ஆய்வுத் தரவுகளை பார்த்தோம். இக்கட்டுரையில் ஆரியருக்கும் தமிழருக்குமான நுணுக்கமான அரசியலையும் அதில் மக்கள் எவ்வாறு திசைதிருப்ப பட்டனர் என்பதையும் காண்போம். பொதுவாக அனைவருக்குமே பொன்னியின் செல்வன் நாவல் பற்றி தெரிந்திருக்கும். பெரும்பான்மையானோர் அதனை வாசித்து மகிழ்ந்திருப்பர். அந்த முழு நாவலின் சாரமே ஆதித்த கரிகாலனின்...
Read More →