Day

November 6, 2020

ஆரியரும் தமிழரும் – பாகம்- 9- அத்யந்தகாமன்

//
Comment0
இந்த தொடரில் இதுவரை சிந்துவெளிக்கு முற்பட்ட காலத்தில் ஆரிய டிஎன்ஏ என அறியப்படும் ‘ஸ்டெப்பி’ இந்தியாவிற்கு வெளியில் கிமு 3000 முதலே கிடைத்திருப்பதையும் ,ஆனாலும் அவை இராக்கிகடியில் கிடைத்த கிமு 2500ஐ சேர்ந்த டிஎன்ஏ மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை என்பதையும் காட்டி சிந்துவெளி நாகரீக காலத்தில் ஆரிய குடியேற்றம் இந்தியாவில் நிகழவில்லை என்பதை பார்த்திருந்தோம். அதை தொடர்ந்து...
Read More →

பார்ப்பனீயம்தான் இந்திய பண்பாடா?- வளவன்

//
Comment0
செப்டம்பர் 14, 2020 அன்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலொன்றில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல், கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து ஆராய கே. என். தீக்ஷித் தலைமையிலான 16 பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்துள்ளதாக தெரிவித்தார். 21ம் தேதி நாடாளுமன்றத்தில்...
Read More →

பா.ஜ.க-வும் அடையாள அரசியலும்- தா.பிரகாஷ்

//
Comment0
”தேசம், சாதி, மதம், இனம், மொழி, பண்பாடு, பாலினம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களைத் திரட்டி நடத்தும் அரசியலே அடையாள அரசியல்” என்கிறார் மார்க்சிய ஆய்வாளர் முத்துமோகன். முதலாவதாக, ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் எழுச்சி, அடையாள அரசியலாகப் பார்க்கப்பட்டாலும் கூட அதை மரபான மார்க்சிய பார்வையிலிருந்து வேறுபடுத்தி பார்க்க...
Read More →