Day

December 4, 2020

அசோக பிராமியும் பானையோடும் – ஒரு பார்வை!- விக்கி கண்ணன்.

//
Comment0
இந்திய வரலாற்றில் முதன்முதலாக பெரிதும் பேசப்பட்ட மன்னன் மௌரியனான அசோகன் என்பது நாம் அறிந்ததே! அவனது பாறை கல்வெட்டுகள் தான் இந்திய வரலாற்றுக்கு தொல்லியல் ரீதியாக புதிய வெளிச்சம் பாய்ச்சியது. அசோகனையும் அவனது கல்வெட்டுகளையும் வைத்து தான் அவனுக்கு முன் பின் என காலங்களை வரிசைபடுத்தி வரலாற்று மீட்டுருவாக்கம் செய்தார்கள் ஆங்கிலேயர்கள். 19 ஆம் நூற்றாண்டின்...
Read More →

திராவிடம் செய்த சதி.

//
Comment0
பறையர்,பள்ளர் போன்றதமிழ் குடிகளை ஆதித்தமிழர் என அழைக்காமல் ‘ஆதிதிராவிடர்’ எனஏன் அழைக்கிறார்கள்? இதுதான் “திராவிடம் செய்த சதி” என சிலர்வரலாற்றை திரித்து கதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மை என்ன? பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் மதராஸ் மாகாண சட்டசபையில்20 ஜனவரி 1922ல் M.C.ராஜாசட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தின்படி#பறையர், #பள்ளர் என்ற பெயர்நீக்கப்பட்டு ஆதிதிராவிடர்...
Read More →

எல்லாம் தெரிந்த மோடியும், எதுவுமே தெரியாத விவசாயிகளும்!- மருதமுத்து.

//
Comment0
மோடி சொல்கிறார்: “வீணாக ஏன் போராடுகிறீர்கள்? டெல்லியில் கடும் குளிரில் முட்டாள்தனமாக மாட்டிக்கொண்டு அவதிப்பட வேண்டுமா? எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். மாநில அதிகாரமாவது மண்ணாவது?மத்தியில் நானே போட்டுவிட்டேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம், நாடுநலம்பெறும் திட்டம்,” என்று எம்ஜியார் போல் மன் கி பாத்தில் உபதேசம் செய்கிறார். “புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின்...
Read More →

பாசிசத்தைப் புரிந்துகொள்வோம்- சுப. உதயகுமாரன்

//
Comment0
பாசிசம் என்பது ஓர் இத்தாலிய மொழிச் சொல்லைத் தழுவியது. பண்டைய ரோமப் பேரரசில் குற்றவியல் நீதிபதி ஒருவர் பணியில் இருக்கும்போது, அவருக்குக் கட்டியம் கூறி வரவேற்று, மக்களை மரியாதை கொடுக்கவைத்து, அவருக்கு ஒத்தாசை புரிய விசேட அலுவலர்கள் (lictors) இருந்தனர். அவர்கள் ஒரு சிறு கைக்கோடரியையும் ஒரு சில மரக்குச்சிகளையும் (axe and rods) ஓர்...
Read More →