கொங்கும் அருந்ததியரும்…வழக்கறிஞர்.அசோக்குமார்.
தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வன்னியர் – பறையர் என்பதைப் போல தெற்கில் தேவர் – தேவேந்திர குல வேளாளர் என்று சாதியக் கட்டமைப்பு இருப்பது போல, மேற்கை எடுத்துக் கொண்டால் கொங்கு வேளாளர் – அருந்ததியர் என்கிற கட்டமைப்பு. கொங்கு வேளாளர்களின் நிலங்களில் காலங்காலமாக ஊழியம் செய்து வரும் அருந்ததியர்கள் ஒப்பீட்டளவில் பறையர்களை விடவும், பள்ளர்களை... Read More →
கமலஹாசனிடம் நீதியுமில்லை, மய்யமுமில்லை- விக்கி கண்ணன்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திரு சூரப்பா நியமனம் செய்யப்பட்ட போதே பல எதிர்ப்புகள் கிளம்பியது. தமிழக பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவே தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டும் எனும் விதியுள்ளது. உதவி பேராசிரியர் பணிக்கே இவ்விதி பொருந்தும் போது துணைவேந்தராக பதவியேற்கும் நபர் தமிழ் அறியாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும்... Read More →
பாசிசத்தின் முகவர்களாக விளங்கும் மாநில ஆளுநர்கள்- வளவன்.
இந்திய வரலாற்றில் பிராந்திய ஆளுநர் (கவர்னர்) என்பது நிர்வாக பதவியாக மௌரியர் காலத்தில் இருந்து, பின் ஆங்கிலேய காலனியாட்சிக் காலத்தில் நிர்வாகம் மற்றும் சட்டம் ஆகிய இரண்டிலும் தொடர்புடைய பதவியாயிற்று. 1935ல் இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டம் (Government of India act, 1935) வடிவமைத்த ஆளுநரின் தன்மையை, கொஞ்சம் கூடுதல் நேர்த்தியோடு மறு உருவாக்கம்... Read More →