Day

December 9, 2020

சென்னை -சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம்:மக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம்தீர்ப்பு!- பேரா. த. செயராமன்.

//
Comment0
சென்னை -சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்தை எதிர்த்து மக்கள் கடும் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். “எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும், நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்பதே மக்கள் முறையீடு. ஆனால், திட்டத்திற்குத தடை விதித்திருந்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு வழக்கில், இன்று (டிசம்பர் 8)...
Read More →