Day

December 10, 2020

வேளாண் சட்டங்கள்- ஒரு விரிவான ஆய்வு- வளவன்.

//
Comment0
கொரோனா காரணமாக தனது பிரத்தியேக அதிகாரத்தை பயன்படுத்தி அவசர அவசரமாக மூன்று வேளாண் சட்டங்களை பாராளுமன்றத்தில் வைக்காமல் இயற்றி, பின் களேபரங்களுக்கிடையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அது பற்ற வைத்த நெருப்பு மாநில வாரியாக கனன்று,  இந்திய தேசத்தின் விவசாய பெருமக்கள் தலைநகர் புது தில்லியில் நிகழ்த்துகிற அறம்சார் மக்கள்திரள் போராட்டம் இன்றைக்கு இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது....
Read More →

புதிய பாராளுமன்ற கட்டிடம் வடக்கு-தெற்கு அரசியல் இழுப்பறியை தூண்டுமா?- விக்கி கண்ணன்.

//
Comment0
பல்வேறு சர்ச்சைகள்/வழக்குகள்/எதிர்ப்புகளை தொடர்ந்து நாளை (டிசம்பர் 10,2020) புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டயிருக்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு 2000 கோடி ஒதுக்கீடு, 1000 கோடி ஒதுக்கீடு என பத்திரிக்கைகளில் வகைவகையாக செய்தி வந்ததையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் இத்திட்டம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்களை...
Read More →