வள்ளுவமும் வரலாறும்- விக்கி கண்ணன்
திருவள்ளுவருக்கு காவி ஆடையை வழங்கி அவரை இந்து சமயத்தவராக காட்டும் போக்கு சமீபகாலமாக நிகழ்ந்து வருகிறது. திருவள்ளுவர் சைவரா, வைணவரா, பௌத்தரா,ஜைனரா, ஆசீவகரா, ஸ்மார்த்தரா, கிருத்தவரா என்பதெல்லாம் முடிந்த முடிபாக கூற இயலாதது. மேற்குறிப்பிட்ட சமயத்தவர்களில் சிலர் ‘க்ரூப்ல டூப்பு’ என்பது உலகறியும். ஆனால் வள்ளுவரை பிற சமயத்தவர்கள் எத்தனை நூற்றாண்டுகளாக கொண்டாடுகிறார்கள்? என்பது மிக... Read More →