Day

January 4, 2021

பொறுத்திருப்போம் புவி ஆள….அஸ்வினி கலைச்செல்வன்

//
Comment0
ஐந்து நதிகளின் தீரர்கள்தலைநகரை முற்றுகையிட்டிருக்கிறார்கள்.ஏர்ப் படைகளின் அணிவகுப்புஅகங்கார மாடங்களை அசைத்துக் கொண்டிருக்கிறது. கீழைத்தேயத்திலோதீரத்தை தொலைத்துவிட்டவர்கள்உள ஊன பிறழ்வின் உச்சமாய்சீலையை உருவி ரசிக்கிறார்கள் மத சாயம் பூசிவிட்டு பிரித்தாலும்நாடு பிடித்தலின்நரி தந்திரத்தில்நாட்டமில்லா மக்களாகி போனார்கள் ஏர்கலப்பைகளில்சிம்மினி விளக்குகளில்தடுப்பணைகளில் எனபோராட்டக் களத்தில.சிறு துரும்பும் பல் குத்த உதவுகிறது ஈரோட்டு கிழவனின் மகன்களும்மூத்திர பையோடு களத்தில் வலம் வருகிறார்கள் மிரட்டும்...
Read More →

இடைவெளிகள்…பானு இக்பால்.

//
Comment0
தடாகத்தில் இறங்கி விட்டான் அவன்💖மோக கூட்டை உடைத்து வெளியேறினேன் நான்💛 காதலின் ஆதி மரபுப் படி அவன்முத்தத்தில் தொடங்கினான்மெத்தென்று அணைத்து கொண்டான்ரோமங்கள் சிலிர்க்க உடலாக பின்னிக்கொண்டோம்சாக்லேட் கண்ட குழந்தையாய்என்னை அவனும்அவனை நானும்எடுத்து கொண்டோம்உருகும் பனியாய்பொழுதுகள் போயின💛 எனக்காக நேரம் ஒதுக்கவில்லையென நானும்தனக்கு பிடித்த மாதிரி நடந்துகொள்ளவில்லை அவனும்அம்புகளை தொடுத்து கொண்டோம்காயங்கள் கொண்டோம்மருந்தாய் மாறினோம்💚 பாசமெனும் நூலைகொண்டுஉறவை...
Read More →