By

தேசத்தின் குரல்

ஜப்பானில் ஜாதி ஒழிக்கப்பட்டது_எப்படி?

//
Comment0
100 ஆண்டுகளுக்கு முன்பும் ஜப்பான் நாட்டிலும் தீண்டாமை தலைவிரித்தாடியது… கீழ் சாதியினர் என்ற வார்த்தைக்கு ஈடாக ஜப்பானிய மொழியில் ‘புராக்குமீன்’ (Burakumin) என்று கூறி சில மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இந்தியாவில் இருப்பது போல அவர்களையும் “சேரி”களிலும் ஒதுக்குப்புறமான இடங்களில் மட்டுமே வைத்திருந்தனர். அவர்களை தொட்டால் தீட்டு, வீட்டுக்குள் வந்தால் தீட்டு என்ற அனைத்து சாதிய...
Read More →

வரலாற்றுவழி தமிழ்த்தேசியமும் கற்பனையான இந்தியத் தேசியமும் – பேராசிரியர்.த.செயராமன்.

//
Comment0
தமிழினத்திற்கு ஒரு பெருமை உண்டு. உலகின் மிகப் பழமையானதும், இன்று வரைப் பயன்பாட்டில் உள்ளதும், செறிவான சொல்வளமும், இலக்கிய வளமும் கொண்ட ஒரு செவ்வியல் மொழிக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். மற்றவர்களுக்கெல்லாம் தான் பிறந்தது முதல் நாவில் தவழ்வது தாய்மொழி. தமிழைப் பொறுத்தவரை, 24 மொழிகளைப் பெற்றெடுத்ததுடன், 82 உலக மொழிகளுக்கு மூலமாக விளங்குவதால் மற்ற பல...
Read More →

ஒப்பந்த சாகுபடி தனிச் சட்டத்திற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடும் கண்டனம்!

//
Comment0
காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க முன்வராத தமிழக அரசு, வேளாண் பெருமக்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக என்றும், ஒப்பந்த சாகுபடியில் பங்குபெறும் விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக என்றும் காரணம் காட்டி, “தமிழ்நாடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல்) 2019 -என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கடந்த...
Read More →

உணவு – தன்னிறைவு – வல்லரசு…….சீனா.

//
Comment0
திடீரென கூடுதலாக 140 கோடி பேர்களுக்கு நாம் உணவளிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படின் இவ்வுலகில் என்ன நடக்கும்? 2020 ஆம் ஆண்டில் சீனா 70000 கோடி கிலோ உணவை உட்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் உலக உணவு வர்த்தகத்தின் மொத்த அளவு ஆண்டுக்கு 40000 கோடி கிலோ மட்டுமே. இப்படியிருக்க, சீனா தனக்கு தேவையான உணவை...
Read More →

கட்டலோனியாவில் தொடர்ந்து நடைபெறும் “சுதந்திரத்திற்கான பேரணி”.

//
Comment0
இரண்டு வருடங்களுக்கு முன் கட்டலோனியாவின் சுதந்திரத்திற்காக பொதுவாக்கெடுப்பை நடத்தி அதன் முடிவினை நடைமுறைப்படுத்த போராடிய 9 போராளிகளுக்கு ஸ்பெயின் அரசாங்கம் 9 முதல் 13 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதித்துள்ளது. ஸ்பானிய அரசின் இந்த அடக்குமுறையை எதிர்த்து கடலோனிய பகுதி முழுவதும் போராட்டங்களும்,கிளர்ச்சியும் நடைபெற்று வருகின்றன.தண்டனை அறிவித்து ஒரு வாரம் கடந்து போன நிலையிலும் அந்த...
Read More →

சிரியாவின் மீது துருக்கி படையெடுப்பு. – அபராஜிதன்.

//
Comment0
அமெரிக்க ,மேற்கு ஐரோப்பிய நாடுகிளன் பின்புலத்தில் துவங்கிய “அராபிய வசந்தம்” மத்தியகிழக்கு நாடுகளை தலைகீழாக புரட்டிப்போட்டது. அதில் சிக்கிய நாடுதான் சிரியா. 2012- ல் அதிபர் பசார் அல் அசாத்திற்கு எதிராக உருவான கிளர்ச்சிப்படை சிரியாவின் வடகிழக்கு, வடமேற்கு பகுதிகளை தங்கள் கட்டுபாட்டினுள் கொண்டு வந்தனர். பின்னர் உருவான ISIS தீவிரவாதப்படை அனைத்து குழுக்களையும் தோற்கடித்து...
Read More →

ஆழ்துளை கிணறுகள்….தொடரும் அபாயங்கள். – ஜெயசேகர்.

//
Comment0
ஆழ்துளைக் கிணறுகள் இதுவரை பல குழந்தைகளை காவு வாங்கி உள்ளது. 25/10/2019 அன்றும் திருச்சி அருகே மணப்பாறையில் நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் 30 அடி ஆழத்தில் தவறி விழுந்தது. தகவலறிந்து ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க தீயணைப்புப் படைவீரர்கள் பொதுமக்கள் உதவியுடன்...
Read More →

அசுரன் – விமர்சனம். – சுமதி விஜயகுமார்.

//
Comment0
வெற்றிமாறன் , தனுஷ் . யாரிடம் இருந்து விமர்சனத்தை துவங்குவது என்பது தான் இப்போதைய மிக பெரிய குழப்பம். இருவரில் ஒருவர் இல்லை என்றாலும் அசுரன் இல்லை. முதல் காட்சியிலேயே லேசான ஒரு நெருடல் ‘என்னாது , தனுஷுக்கு இவ்ளோ பெரிய பையனா ?’ என்று தான் கேட்க தோன்றும். அதெல்லாம் முதல் 5 நிமிடத்திற்கு...
Read More →
1 2 3 26