By

தேசத்தின் குரல்

சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

//
Comment0
சென்னை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிலேயே முதன்மை பல்கலைக்கழகம்.மிகவும் அதிகமாக நிதி பெறும் பல்கலைக்கழகமும் இதுதான்.ஆனால் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை தொடரந்து உயர்த்தி வருகிறார்கள். மாணவர் விடுதி ஊழல்,கட்டடங்களை கட்டுவதிலே ஊழல் ,பேராசிரியர் நியமனங்களிலே ஊழல் என்று பல்கலைக்கழகம் சீரழிக்கப்படுகிறது அதற்கு காரணம் பேராசிரியர் பேரவை (professor’s forum)என்ற பேராசிரியர்கள் அமைப்பு முக்கிய காரணமாக இருக்கிறது.அவர்கள்...
Read More →

காஷ்மீர்……………..ஐய்யப்பன்.P.K.R

//
Comment0
சம காலத்தில் நடந்த விடுதலை போராட்டங்களில் ஈழ விடுதலை போராட்டமும் காஷ்மீர் விடுதலை போராட்டமும் முதன்மையானது, ஆதலால் நீண்ட காலமாகவே காஷ்மீரை பார்க்க வேண்டும் என்ற திட்டம்… நண்பர்களின் பயமுறுத்தலுக்கு பிறகும் 18.01.19 அன்று கடுமையான சோதனைகளுக்கு பிறகு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து வெளியேரியதும் முதல் இடியாக எனக்கு இருந்தது பாதுகாப்பு காரணங்களுக்காக வெளி...
Read More →

தீவிரவாதமும் அதை அழிக்க வேண்டிய அரசுகளும்…ஜெயசேகர்

//
Comment0
தீவிரவாதத்தால் மரணித்த நம்முடைய ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம். அவர்களின் உயிருக்கு அரசு என்ன இழப்பீடு கொடுத்தாலும் அவர்களது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு தான். அவர்கள் குடும்பங்களுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை மட்டுமே சொல்ல முடியும். இன்று மனித உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது பயங்கரவாதமும், மதவாதமும், இனவாதமும்தான். இதில் ஒரு நாட்டையோ...
Read More →

எழு தமிழர் விடுதலை.

//
Comment0
“உலகத்தின் மிகக்கொடிய குற்றங்களை நீதிபதிகள் ஆதரித்துள்ளனர். ஆகவே, இருதரப்பு வழக்கையும் நீதிபதிகள் விசாரித்தறிகிறார்கள் என்பதால் உண்மை தான் வெளிப்படும் என்று எண்ணிவிடாதீர்கள்.” –லெனின் ராஜீவ் கொலை வழக்கில் நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், பேரறிவாளன் ஆகிய 7 நிரபராதி தமிழர்கள் 28 ஆண்டுகளாக அநீதியாக சிறையில் வாடி வருகின்றனர். உச்ச நீதிமன்றம்...
Read More →

ரூ30ஆயிரம் கோடி கடனை வெறும் 5000 கோடி கட்டி அடைப்பது எப்படி?

//
Comment0
  ‘Alok textiles’ ன்ற கம்பெனிக்கு பதினைஞ்சி பேங்க் சேந்து 30 ஆயிரம் கோடி ரூபா கடன் கொடுக்குறாங்க. 30 ஆயிரம் கோடி ரூபா கடன வாங்கிட்டு கம்பெனிக்காரனுங்க வட்டியும் கட்டாம,அசலும் கட்டாம ஏமாத்திட்டு இருக்கானுங்க. இதனால செம காண்டான நம்ம பேங்க் ஆட்கள்,டேய் வாங்குன கடனுக்கு வட்டி கட்டாம ஏமாத்துறீங்களே நீங்கெல்லாம் உருப்படுவீங்களடானு கேட்டதுக்கு,தோ!...
Read More →

அச்சமில்லை அச்சமில்லை

//
Comment0
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே சொந்தமண்ணில் சாவு வந்து செத்தொழிந்து போகினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. காவுகொள்ளக் கங்கணங்கள் கட்டி நிற்கும் போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே எட்டி உயிர் பறித்து விட எத்தனிக்கும் போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே மொழி மடந்தை புகழ்வதனால் சாவு வந்து சேரினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே வாய்மொழியில் வல்லவர்கள் வசைகள்...
Read More →

ஏன் தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்?

//
Comment0
தமிழக மக்கள் ஏன் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்? ஆனால் ஏன் மாற்றம் வரவில்லை? தமிழக அரசியலில் முன்பெல்லாம்  திராவிட இயக்க அரசியல் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் பொதுதளங்களில் பேசும்போது  மரியாதையுடனும், நட்புணர்வுடனும், மற்றும் நாகரிகத்துடனுமே நடந்து வந்திருக்கிறார்கள் . இதனால் தமிழக அரசியல் ஒரு கண்ணியமான  பாதையிலேயே பயணித்து வந்திருக்கிறது என்றே சொல்லலாம்....
Read More →

தவறுகள் செய்

//
Comment0
உன்னைக் கண்டு நடுநடுங்குகிறதா ஆளும்வர்க்கம்! அப்படியெனில் மீண்டும் மீண்டும் செய் அத்தவறை! சிறைக்கம்பிகள் உன் சீற்றத்தை நிறுத்தமா? உன் விடுதலைத் தனலில் சிதறியே போகும்! வர்க்கம் தோன்றிய நாள் முதல் பகையும் தோன்றியது இப்போதுவரை மானுடம் மட்டுமே பாய்ச்சலாய் பாய்ந்திருக்கிறது! இலாபவேட்டையின் கணக்கை முடி! வர்க்கப்போரில் கடனை அடை! அதுவரை இப்போதைக்கு நீ செய்யும் தவறை...
Read More →

வறுமை

//
Comment0
பூநூலால் எழுப்பப்பட்டிருக்கிறது ஊருக்கும் சேரிக்குமிடையிலான காங்கிரீட்! முதலாளிகளின் வாசலில் காவலுக்கு கடவுள்; தடுத்த நிறுத்தப்படுகிறார்கள் உழைக்கும் ஏழைகள்! நைந்து போன உடை கிழிந்த போன கந்தல்; பட்டாடை நெய்யும் நெசவாளி! ஊதிய உயர்வு வழிப்பறி கொள்ளை வீடுவந்து சேரவில்லை; விலைவாசி உயர்வு! முடிந்தது அறுவடை தரகர் முகத்தில் மகிழ்ச்சி; விவசாயி முகத்தில் கலக்கம்!

பசித்தவன் வீடு

//
Comment0
வீட்டு வாசல் ஏறிவரும் வண்ணாத்திக்குச் சோறிடுவோம் தெருக்கள் பலவாக முறைவைத்து உச்சி வெயிலின் மடுத்துறையில் ஊர்த்துணிகள் துவைத்துத் துவைத்து கூன் விழுந்துப்போன வண்ணாத்தியின் மூச்சு வாங்கி எதிரொலிக்கும் வானம் ஏரிக்கோடி வரை சோகத்தால் அதிரும் சாமத்திலே வெள்ளாவி மூட்டும் வண்ணாத்தி இன்னார் இன்னார் வீட்டுத் துணிகளுக்கென்று இடும் அடையாளக்குறி உதிராது மூட்டுவாள் வெள்ளாவி கணவனின் இம்சை...
Read More →
1 2 3 9