இன்று ஒன்றிய அரசின் அதிகார மையங்களால் வரம்பு மீறி திணிக்கப்படும் இந்திய தேச வரலாற்றுப் பாடத்திட்டங்கள் இன்றைய இந்தியா எனும் கருத்தியலை கட்டமைப்பை சீர்குலைக்கும் சாதனமாக இருக்கிறது.
இன, மொழி, மத பண்பாட்டு பன்முகங்களைக் கொண்ட இந்தியாவை வைதீகசமஸ்கிருத அடிப்படையிலான ஒற்றை பாரத தேசமாக்கும் வரலாற்று திரிபுகளாகவே இருக்கின்றன.
வேத ஆரியரைத் தவிர வேறெந்த பண்பாடும் நாகரிகமும் இந்திய மண்ணில் இருக்க முடியாது என்பதான வரலாற்றை புனைகிறார்கள்.
ஆரிய நாகரிகம் உண்டு, திராவிட நாகரிகம் இல்லை. தமிழருக்கு என்று தனியான பண்பாட்டு மரபு வரலாறு இருப்பதை ஏற்றுக் கொள்ளாத யூ ஜீ சி என் சி இ ஆர் டி பாடத்திட்டங்கள். ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற தமிழக அகழாய்வு கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டு செய்யத் தக்க சிந்துவெளி நாகரிகத்தை கண்ணுக்கு புலப்படாத கற்பித்த சரஸ்வதி நதி நாகரிகம் என பெயர் மாற்றம் செய்வதுடன், அதனையும் வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாக என்ன ஏற்குமாறு கட்டளையிடுகிறார்கள்? அனைத்தும் வேதத்திலிருந்து அனைத்தும் சமூகத்திலிருந்து என்ற சிறு ஆதிக்கப் பிரிவினரின் புனையப்பட்ட பெருமைகளை தேச வரலாறாக திணிக்கிறார்கள். வைதிக மட்டுமே இந்திய பண்பாட்டின் வேறு என்பதாக புனையப்படுகிறது. வைதிகத்தின் நீட்சியும் விரிவாக்கமே பாரத தேச வரலாறு என்று புனையப்படுகிறது. வைதீகத்தை மறுத்த வட இந்திய பௌத்த பேரரசுகள் கொடுங்கோண்மையினர் என்று ஆக்கப்படுகின்றன. வைதீகத்திற்கு அப்பாற்பட்ட தென்னிந்திய அமைப்புகள் ஒதுக்கப்படுகின்றன. ஓரங்கட்டப்படுகின்றன, இருட்டடிப்பு செய்கின்றன. பிற இன, மொழி, பண்பாட்டு பிரிவினரின் மாநிலங்களின் வரலாற்றுப் புறந்தள்ளி என்ற ஒற்றை பெண்ணுடன் மீதான வரலாறு எப்படி இந்திய தேச வரலாறாக முடியும்? சமூகமாற்ற, சமூக நீதி, இயக்கங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. வைகுண்டர் வள்ளலார் பூலே நாராயணகுரு, பெரியார், அம்பேத்கர் ஆகியோரது சமூக புரட்சியில் இடம்பெறாத தேசிய வரலாறு இந்திய மக்கள் வரலாறாகும். ஆ. குஞ்ஞாலி மரைக்காயர், பூலித் தேவன் கான்சாகிப் கட்டபொம்மன் ஊமைத்துரை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள். திப்பு சுல்தான் வேலூர் சிப்பாய் கலகம் இடம் பெறாது. தேசிய வரலாறு செண்பக ராமனும் பாவ சியும். இடம்பெறாத விடுதலைப் போராட்ட வரலாறு எப்படி தேசத்தின் வரலாறாக முடியும்? முகலாயர் படையெடுப்பு பாளர் என்பதால் பாடத்திட்டத்தில் இல்லை என்பதுதான் தேசத்தின். வரலாற்றிலாம் அவர்கள் மட்டும் தான் வந்தீங்களா? அவர்கள் மட்டும் தான் படம் எடுப்பார்களா? வரலாற்று ஆரியமயமாக்கத்தை வகுப்புவாத வெறித்தனம் ஆக்குவதை வரலாற்றாளர்கள் ஏற்க முடியாது. எந்த வரலாற்றையும் ஒற்றை தேச வரலாறாக மாநிலங்கள் மீது திணிப்பது இந்தியாவின் பன்முகத்தன்மை, கூட்டாட்சி அடித்தளம், மதசார்பின்மை, ஜனநாயக உரிமை ஆகியவற்றை சிதைத்து அளிப்பதாக அமைந்துவிடும். வரலாறு, பண்பாடு போன்றவற்றின் பாடங்களை அந்தந்த மாநிலங்களில் தகுதி வாய்ந்த கல்வி அமைப்புகள் மூலமாக வடிவமைக்க வேண்டும். வரலாற்றை அதிகார அமைப்புகள் திணிக்கக்கூடாது. அதிகாரப் பூர்வமான ஆய்வுகள் தான் வரலாறாக வேண்டும். ஒற்றை தேசமல்ல ஒன்றிணைந்த தேச வரலாறு கதையல்ல நிஜம். கதைகளை துன்பங்களைக் கற்பிதங்களை, கற்பனைகளை ஒரு சில தன்ன லட்சத்தில் பேர் ஆசை, கனவுகளை, வன்மங்களை நிஜங்களாக நிஜமான வரலாறாக சித்தரிக்கும் மோசடித்தனம் ஆதிக்கப் பிரிவுகளிலும், அதிகாரிகளாலும் அரசு துறைகளும். பள்ளி, கல்லூரி பாடப் புத்தங்களில் திணிக்கப்படும் அபாயகரமான போக்கினை உண்மைகளின் அடிப்படையில் வரலாற்றினை நாடும் வரலாற்றாளர்கள், கல்வியலாளர்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள். இந்தியா என்கிற வரலாற்றுக் கருத்தில் அதன் பன்முகத்தன்மையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாகத்தான் வரலாற்று அறிவியல், வரலாற்று, சமூகவியல், இந்தியா என்கிற வரலாற்று உண்மையாக வரலாற்று அடையாளமாக இருக்க முடியும். ஒரு சில ஆதிக்கப் பிரிவினரின் தன்னல சார்ந்த கருத்துக்களையும், கூட்டமைப்பையும் பிற பிரிவுகள் மீது திணிக்கப்படும் போக்கினை தேசிய வரலாறாக சித்தரிக்கும் விபரீதம் பன்முகத்தன்மையை சுட்டுள்ளார். மாறாக ஒரு பிரிவினை ஏகபோக ஆதிக்கத்திற்குத் பிற பெரும் பிரிவுகள் இணைக்கப்படுவதையும் இணங்கச் செல்வதையும், இந்திய பன்முகத் தன்மையின் வெளிப்பாடாக காணவியலாது. பல்வேறு இன, மொழி, பண்பாட்டு சமூகங்களுக்கு இடையே ஆன முரண்பாடுகள், மோதல்கள், உறவுகள், பரிவர்த்தனைகள் இவைகளால் உருவாகும் மாற்றங்கள் அனைத்தையும் உள்வாங்கி வடிவம் தான் இந்திய அதனை வெளிக் கொணரும் ஆவணமாக தான் இந்திய வரலாறு இருக்க முடியும். இத்தகையதொரு தேசிய வரலாற்றில் பல்வேறு இன, மொழி, மத பண்பாட்டு பிரிவுகளை சம பங்காளிகளாக ஏற்றுக்கொள்ள. எந்த வரலாற்றையும் இல்லை. ஆதிக்க பிரிவுகளின் ஆணவ பிறகு இடங்களைத்தான் இருக்குமே முடியுமே தவிர பன்முகத்தன்மை கொண்ட இத் தேசமக்களின் மக்கள் வரலாக அமையாது. எல்லாம் வேதத்தில் இருந்து. சமஸ்கிருதத்திலிருந்து தேசிய கல்விக் கொள்கை 220 யூ ஜீ சி யின் வரலாற்றுப் பாடத்திட்டங்கள், இந்திய அறிவுசார் அமைப்புகளுக்கான இந்தியா நவ் சிஸ்டம் பாடத்திட்டம் கரக்பூர் ஐ ஐ டி யின் காலண்டர்கள் என்சிஇஆர்டி பாட புத்தகம் போன்றவை கூறும் தேசிய வரலாறு, தேசிய அறிவியல் சாதனைகள் உண்மைக்கு புறம்பானவை ஒருதலை பட்சமானவை இந்தியாவின் பன்முகத்தன்மையை வருபவை. எல்லாம் வேறத்திலிருந்து அனைத்தும் சமூகத்திலிருந்து என்று திணிக்கப்படுகிற கருத்துகள் எதை சுட்டுகின்றன?
ஆரியர்க்குள் உள்ள ஒரு சிற வைதிக பிரிவு மட்டுமே அனைத்து அறிவுகளையும் கொண்டவர்கள். ஆரியர்கள் உள்ள வைதிகர் அல்லாத பிரிவினரும் ஆரியரல்லாத தமிழர் திராவிடர் உள்ளிட்ட பிற இனத்தவர் அனைவரையும் நாகரீகப்படுத்தியவர்கள். அச்சிறு பிரிவினர் ஆன கோதற வைத்தீர்களே. முதல் மொழி மூத்த மொழி. தமிழ் உள்ளிட்ட பிற அனைத்து மொழிகளையும் பிரசவித்த தாய் மொழி தகப்பன் மொழி சமஸ்கிருதம் என்பதுதான் பாரத தேச வளரா. இந்த வேத முதன்மையை சமஸ்கிருத முதன்மை இப்போது இந்திய வரலாற்றுக்கு மட்டும் இல்ல உலக வரலாற்றின் மீது திணிக்கிறார்கள். மற்றவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா. அப்படியானால் வைதிகர் இல்லாத சமஸ்கிருதத்தைக் கொண்டிராத இந்தியாவின் பிற இன, மொழி பிரிவினர் வைதீகத்தை ஏற்காதவரையில் காட்டுமிராண்டிகள் அல்லது வானரங்களே என்ற இழிவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆ. பிற இனங்களுக்கான அறிவுத்திறனும், மொழித்திறனும், படைப்புத் திறனும் இறையியல் மெய்யியல் சிந்தனை செயல்பாடு ஆட்டோ இருந்தது இல்லையா? அறிவும் திறனும் எந்த ஒரு பிரிவின் தனிச்சொத்தாகவும் இருந்ததில்லை இருப்பதில்லை. பலதரப்பட்ட அறிவு திறன் பல பிரிவுகள் இடையே பரிமாற்றம் செய்யப்படும் போது தான் மாற்றங்களும், முன்னேற்றங்களும் உருவாகின்றன. நாகரிகங்கள் தோன்றுகின்றன என்று ஆதிக்கப் பிரிவினரும், அதிகார மையங்களிலும் திணிக்கப்படும் தேசத்தின் வரலாறு இந்த உண்மைகளுக்கு முரணாக இருப்பதாலும் ஒரு சிறு பிரிவினரின் கட்டமைப்பு கற்பிதமான பெருமிதங்கள். மீது. பன்முக இந்தியாவின் வரலாறு படைக்கப்பட்ட முடியாது என்பதாலும் ஒற்றை தேசிய வரலாறு என்ற அணுகுமுறை. யை நாம் மதிக்கிறோம். இந்தியா என்று இருப்பதை பாரத் என்று மாற்றம் போது அது பன்முக இந்திய மறுப்பாகவும் ஒற்றை சமஸ்கிருத இந்தியாவுக்கு முறையிலும். யூ ஜீ சி. பாடத்திட்டம் ஐடியா பாரத் வடிவமைக்கப்படுவது உண்மைக்கு புறம்பானது. இந்திய இன, மொழி, பண்பாட்டு, சமய பிரிவுகளின் ஒருமைப்பாட்டுக்கும் சமத்துவத்திற்கும் மதிப்பு இருக்கும் குந்தகமாக அமைவதாகவும். , இந்தியாவை பாரத்தாக மாற்றும் போது துன்பங்களாக ராமாயணம், மகாபாரதம், வரலாற்று உண்மைகள் ஆக்கப்படுகின்றன. ராம ராஜ்யமும், கிருஷ்ணராஜமும் பொருட்கள்ங்களுக்கும் பொற்காலங்கள் ஆக்கப்படுகின்றன. ஏனைய பகுதிகளில். அற்புதங்களாக தோன்றும் தொன்மங்கள் உள்ளன. வரலாற்றியலில் தொன்மங்களும் மத இலக்கியங்களும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் வரலாற்றின் கருப்பொருளாவதில்லை. பாரத வரலாற்றில் சமஸ்கிருத பதிகத்தை. கதைகள் கருப்பொருள் ஆகின்றன. இந்த விபரீதங்கள் ஏன் நிகழ்கின்றன? அறிவுக்குப் பொருத்தமான அறிவியல் முறைகளுக்கு பொறந்து என்ற வரலாறாக இந்த தேச வரலாற்றை வடிவமைப்பதற்கு மாறாக ஒரு சிறு பிரிவினரால் பரப்புரை செய்யப்படும் நம்பிக்கை மரபுகளை வரலாறாக ஏற்கப்பட வேண்டுமா? சிந்துவை சரஸ்வதி ஆக்குவது ஏன்? உலகின் தொன்மையான நாகரிகங்கள் அனைத்தும் தொல்லியல் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டுதான் அறியப்படுகின்றன. எகிப்து கிரீக் மெசப்பட்டோமியா சீனம் போன்ற அனைத்து இரும்புக் காலத்திற்கு கி மு 1500 முற்பட்டவை. பிணவறை புத்தகங்கள், யூனிபார்ம் படிகள் துணையாக கொள்ளப்படும் இலக்கியச் சான்றுகள். மெசப்பட்டோமியா. சீன நகரங்களின் நகரங்கள் இன்றும் ஓடுகின்றன. பெரு நதியின் இருபுறமும் அமைந்தவை. அதனால் அவற்றை நைல் நதி, நாகரீகம், யூப்ரடீஸ், டைகரிஸ், நாகரிகம் க்கு வாங்க நகரம் என்றும் அழைப்பர். இத்தகைய இரும்பு காலத்திற்கு முற்பட்ட நகரங்களில் ஈடுபாடு தான் சிந்துவெளி நாகரிகம் என்று சர் ஜான் மார்ஷல். அடையாளப்படுத்துகின்றனர். சிந்துநதி இன்று உலகப் பெருங்களில் ஒன்றாக. உள்ளது. சிந்து என்கிற பேச்சு ஐரோப்பிய மொழியிலிருந்து வந்தது இல்ல வேதங்களில் உள்ள.
பிறகு ஏன் சிந்து நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் ஆகின்றனர். ஆரிய வேதங்களில் மிக தொன்மையானது இருக்கிறதாம். அது மாரி இருக்கானா நகரங்கள் என்று எதனையும் குறிப்பிடவில்லை. கூடாரங்களில் வாழ்ந்த அமைச்சரை முக்கிய தொழிலாக கொண்டவர்கள். ஆரியரல்லாத தங்களில் எதிரிகள் தஸ்யூ தாஸ் அசுர ராட்சஸ, உறுதியான கோட்டைகளை கொண்ட நகரங்களில் பொறுங்கள் வாழ்ந்ததாகவும், அந்த எதிரிகளின் கோட்டைகளையும், தடுப்பணைகளையும் தகர்ப்பதற்காக இடையே ஆயுதம் வஜ்ராயுதம் கொண்ட தங்களதுக் கடவுளான இந்திரனை நகர கோட்டைகளாக தகர்க்கும் கடவுளாக புகுந்தன கொண்டாடினர். அந்தக் கோட்டைகளில் வாழ்ந்த கருப்பு நிற கிருஷ்ணன் வரும்னு ஷ்யாம வர்ணம் தாசவன. எதிரிகளுடன் நடந்த இடைவிடாத பொருளு க்காகவே தொடர்ந்து யாகங்களை செய்தனர். அந்த யாகங்கள் பராசரர், வசிஷ்டர் போன்ற நடத்தை இடங்களில் ஒன்றாக சரஸ்வதி நதிக்கரை குறிப்பிடுகிறது. வைதீகம் பின்னர் கிழக்கிலும் தெற்கிலும் விரிவு செய்யப் பட்டபோது. அங்க சரஸ்வதி கண்ணுக்கு புலப்படாத நதியாக கொண்டுசெல் லப் பட் டால் சரஸ்வதி நதி நாகரிகம் என்று ஆர்ப்பரித்து கூறியவர்கள் என்று இடைக்கால ஏற்பாடாக சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று கூறுகின்றனர். சிந்து நாகரிகம் என்றால் அதற்கு தொல்லியல் அடிப்படை ஆரியரல்லாத வேதத்திற்கு முற்பட்ட நாகரிகம் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்து விடும். சரஸ்வதி என்றால் ரிக் வேத நாகரிகம் ஆரிய ரிஷிகளின் நாகரிகம் என்றாகி விடும். வேத என்கிற எழுதப்படாத வைதிக இயக்கத்தின் மீது மட்டுமே விளக்கக்கூடிய ஒன்றாக விடும் தொழில் உண்மை குழி தோண்டி புதைக்கப்படும் அனைத்து வேதத்திலிருந்து என்கிற வைதிகம் புனைவும் பெருமிதம் வரலாறாக தெரிவிக்கப்படுகிறது. திணிக்கப்படுகிறது வைதிகர் அல்லாத பிறர், குறிப்பாக தென்னிந்தியா கிழக்கிந்தியா மக்கள் எப்போது காட்டுகின்ற இருந்தனர் அவர்களை வைதீக ஆரிய நாகரிக படுத்தினர் என்கிறது வரலாறாக இருக்க நேரிடும் சிந்து முதல். தமிழகத்தின் தென்கோடியில் அகழாய்வுகளில் வெளிப்படுபவை. சிந்து சமவெளி. கண்டுபிடிப்புகளின் ஒப்பிடக்கூடியதாக இருப்பதும், சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் எழுத்துக்கள் கீழடி போன்ற இடங்களில் சுற்று கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துக்கள் உடன் பொருந்தி இருப்பதும், தொல் தமிழ் இலக்கியங்களில் பரவலாக காணப்படும் நகர வணிக செய்திகளை உறுதிப்படுத்துவதாக இருப்பதும், தென்கோடி தமிழ் நாகரிகத்திற்கு வடமேற்கு இடத்தில் சிந்துவெளி நகர நாகரிகத்துக்குமான தொடர்புகள்யும் தொடர்ச்சியும் சுட்டுவதாக உள்ளது. வட இந்தியாவில் முதல் நகரமயமாதல் ஆரியருக்கும் ஆரிய வேதங்களுக்கு முந்தைய சிந்து சமவெளி. நாகரிக நகரங்களில் காண முடிகிறது. பட இந்தியாவின் இரண்டாம் நகரமயமாதல் செகண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் பின் வேத காலத்தில் இறுதியில் 16 மகா ஜன பதங்கள் சோழசர். மகாஜனபத அதாவது கி மு ஏழாம் நூற்றாண்டில் காணப்பட்டது. ஆனால் கீழடி போன்ற வைகை கரை அகழாய்வுகளிலும் பொருணை நதிப்பகுதி அகழாய்வுகளிலும் வெளிவரும் உண்மைகள் கி மு எட்டுஆம் நூற்றாண்டுக்கு முன்னர் கி மு 10 ஆம் நூற்றாண்டு வரை என்று கூட கணிக்கப்படுகிறது. உருவாகி இருந்தன. சிந்துவெளியிலும் நகரங்கள் உடன் வணிக நடவடிக்கைகளும் செழித்திருந்தன. அதே சாயலில் வைகை பொருளை அகழாய்வுகளின் காண்கிறோம்.
சிந்துவை சரஸ்வதியாக்கி வேதப் பணிகளின் கீழ் கொண்டு வந்து விட்டால் சிந்து வைகை பொருளை ஒப்பீடுகள் மறைக்கப்பட்டு விடும். தமிழர் கூடியவை வைதிக படைப்பாக திரிக்கப்படும் ஆதிக்க சக்திகள் அதிகாரிகள் வாயிலாக அனைத்திற்கும் வைதிகமே மூலம் என்பதாக வரலாற்றை சிரிக்கின்றனர். முன்னர் பௌத்த இந்தியாவை இது இந்தியா என திரித்து 1000 ஆண்டுத் தொன்மை வரலாற்றை வைதிகம் அபகரித்ததை போன்றது சரஸ்வதி என்று பெயர் மாற்றி திராவிட இந்தியாவை தமிழ் இந்தியாவைத் தமிழர் தொன்மையை தேசிய வரலாற்றை இருட்டடிப்பு செய்யும் முயற்சி நடைபெறுகிறது. இந்திய தேசியத்தின் உறுப்புகளான பிற இன. மொபைலில் மத பண்பாட்டு பிரிவுகளில் தேசிய வரலாற்றில் உதவிகள் ஆக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டதை வரலாற்றாளர்கள் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டு வாளா இருக்க முடியும்? ஐரோப்பிய யூனியனும் இந்தியாவுடனும் இந்திய பரப்பளவிலும் பன்முகத்தன்மை. இன்றைய ஐரோப்பியருக்கு உப்பானது ஐரோப்பிய புனித ரோமானிய பேரரசு, பொதுச்சந்தை, பொது வணிகம், பொதுப் பாதுகாப்பு ஆகிய பல படிநிலைகளைக் கடந்து ஒன்றியமாக ஐரோப்பிய யூனியன் இன்று மாறியுள்ளது. ஐரோப்பிய வரலாறு என்று வருகிறபோது ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றி இருக்கும் மிகச் சிறிய பூச்சிகள் அல்லது சுவிட்சர்லாந்தாக இருந்தாலும் மிக வலிமையான ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா போன்றவையாலும் இடைப்பட்ட ஸ்பெயின், இத்தாலி, சுவீடன், டென்மார்க், குரோஷியா, லாட்வியா போன்றயாலும் போப் ஆண்டவரின் வாடிக்கை முதல் இஸ்லாமிய குடியரசான துருக்கி வரை. அனைத்து ஐரோப்பிய பகுதிகளைக்கும் உரிய பங்கு எதுவும் ஓரம் கட்டப்படாமல் சம மதிப்பெண்கள் முறையில் அளிக்கப்படுகிறது. பல்வேறுபட்ட நாடுகளின் வரலாறுகளின் ஒருங்கிணைப்பாகத்தான் ஐரோப்பிய வரலாற்றை பார்க்கிறோம். ஆனாலும் இந்தியாவை ஐரோப்பாவை விட அதிகமான வேறுபட்ட அம்சங்களை கொண்ட பிரிவுகள் பகுதிகள், மாநிலங்கள். ஆனால் இந்தியாவை ஐரோப்பாவை விட அதிகமான வேறுபட்ட அம்சங்களை கொண்ட பிரிவுகள் பகுதிகள், மாநிலங்கள் இருந்தபோதிலும் ஆற்றுக்கு உரிய நியாயமான பங்கு தேசிய வரலாற்றில் வழங்கப்படவில்லை. வைதிகத்தை பெருமளவு கிரேட்டர் எடிஷன் என்றும், மற்றவற்றை சிறுமரபு லஜர்ட் எடிசன் என்று வகைப்படுத்தி வைதிகத்தின் தோற்றம், வளர்ச்சி விரிவாக்கம் என்பதையே தேசிய தேசிய வரலாறாக சித்தரிக்கப்படுகின்றனர். மற்றும் சிலவற்றை கூற மதங்களின் மரபுகளாக பகை மத மரபுகள் ஆகவோ, சித்தரித்து மத வரிகளை மையப்படுத்தி தேச தேசிய வரலாற்றினை கால் புக் கருவியாக. கழக கருவியாக மாற்றி உள்ளனர். பின்னால் வந்த மொழி பிதா மொழியா? அர நிறைய அரசியல் சமூகம் மட்டுமல்ல ஆன்மிகம், தத்துவம் என அனைத்துமே வேதத்தின் விழுதுகள் என்பதும் தேச தேசிய வரலாற்றுப் பாடத்தின் நோக்கமும் தாக்கமாக இருக்கிறது. சமஸ்கிருத வேதம் அல்லாத பிறருக்கு குறிப்பாக தமிழர்க்கென்று தனித்துவமான இறையியல் தத்துவ இயல், ஆன்மிக சிந்தனைகள் இருந்ததில்லையா? இன்னும் சொல்லப்போனால் சமஸ்கிருத புராணங்களில். மையமாக்கப்பட்டும் பல கடவுளர்கள் தமிழகம் இருந்தும் திராவிடத்திலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள் தமிழ் மொழியின் எழுத்துக்கள் கி மு 1000 ஆண்டுக்குரியவள் ஆய்வுகளிலேயே காண்கிறோம். ஆனால் சமஸ்கிருதத்தின் முதல் எழுத்து வடிவம் கி பி. இரண்டாம் நூற்றாண்டின் மந்திரி மேலை சத்திர பெற மன்னனான ருத்ரமானது. கிருநர் கல்வித்தில் தான் காணப்பட்டது. அனுமானங்களையும் சமஸ்கிருத அபிமானங்களையும்
விலக்கிவிட்டு பார்த்தோம் என்றால் எழுதப்பட்ட சமஸ்கிருத விட 1100 ஆண்டுகள் தொன்மையானது. தமிழ் மொழி அசோக மன்னன் கல்வெட்டுகளை கி மு. மூன்றாம் நூற்றாண்டு கணக்கில் எடுத்தால் புத்தரும் மகாவீரரும் பயன்படுத்திய பிராகிருத மொழிகள் சமஸ்கிருதத்தை விட 500 ஆண்டுகள் பழமையானவை. வேதமே எழுதப்படாத ஒன்றாக கி பி 1300 வரை இருந்தது உண்டு. ஆகவே வேத சமஸ்கிருத இருந்து தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் கிளைத்தன என்பது. உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, தமிழர் உள்ளிட்ட ஏனைய பிரிவினர் ஏழு செய்வதாகும். சமஸ்கிருதம் அதன் இலக்கியம், பண்பாடு. பயன்பாடு, தாக்கம் போன்றவற்றை பற்றி கூறுவதை நாம் எதிர்க்கவில்லை. ஒவ்வொரு மொழியைப் பற்றியும் அத்தகைய விருப்பு, வெறுப்பற்ற மதிப்பீடுகள் வரலாற்றில் இருக்க வேண்டும். சமஸ்கிருதம் மட்டுமே உச்ச மொழியாகவும், மிச்சமுள்ள எல்லாம் தீண்டப்படாத நீச மொழிகளாகவும், தேசிய வரலாறாக வடிவம் வைக்க வேண்டுமா? ஒடுக்குதலும் ஓரங்கட்டத்திலும் பள்ளிப் பாடத்திட்டத்தில் படி எடுப்பார் என்பதால் முகலாயர் பகுதி வேண்டாம் என்பதும் ஆங்கிலேயர் ஆட்சி என்பது முற்றிலும் அழிவு ஆட்சிய என பொது முறைப்படுத்தவும். அறிவார்ந்த அறிவியல் பூர்வமான வரலாற்றையல்ல. முந்தைய ஆட்சி கொடுமையை காட்டுவது ஒவ்வொரு ஆட்சியிலும் ஒரு உத்தியாகவே இருந்தது வந்துள்ளது. ஈச் ஜெம் டெமோஸ். ரீடிங் அகேம் தங்களை நியாயப்படுத்த புனிதப்படுத்த அந்த உத்தியை பயன்படுத்தினர். ஆனால் வரலாற்றில் ஒவ்வொரு ஆட்சியையும் விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக மதிப்பிட்டு செய்ய வேண்டும். ஓரங்கட்டுவதும் ஒதுக்கி நீக்கி விடுவதும் வரலாற்றாளர் வேலை இல்லை. அத்தகைய பாரபட்சமான நீக்குதல்ல் இருந்து பெரிது படுத்தல் மிகைப்படுத்தல் இருந்தும் உள்நோக்கம் கொண்ட இடைச்சரிகளிலிருந்தும் இந்திய வரலாற்றை மீட்க வேண்டும், பாதுகாக்க வேண்டும். பொற்கால ஸூக்ஷ்மம். வட இந்திய கங்கைப்பகுதியில் வைதீகத்தை புறவழி. த சாதாரண அசுரர்கள். சாதாரண அரசியல் கூட பேரரசுங்களாக காணப்படுகின்றன. சமஸ்கிரதத்தை தூக்கி பிடித்த. ஒற்றை காரணத்தால் அவர்கள். பொற்காலம் ஆக்கப்படுகின்றன. அதே பகுதியில் அதைவிட சிறப்பாக இருந்த மௌரியப் பேரரசு அசோகன் அது பேரரசு வைத்தியத்தை ஏற்காமல் பௌத்த நெறியை புறக்கணித்த காரணமில்லை. அது கொடுங்கோன்மையை. காலமாக திறக்கப்படுகிறது. மேலும். அரசினை கொலை செய்து மோடி ஆட்சியை குறைத்து அன்னியர்களான பக்தர்களும். சாகரங்களும் ஆக்கிரமிப்பு செய்ய வழிகோலிய புஷ்யமித்திர சுங்கன் புத்த எதிரி வைதிக மீட்பாளர் என்பதனாலேயே விடுதலை வீரனாகப் படுகிறான். உத்தர்களைவிட மும்மடங்குவிருந்த பேரரசுயாக கொடிகட்டிப் பறந்த தென்னிந்தியவின் சாதவாகன சாளுக்கிய பல்லவ சோழப் பேரரசுகள் மிக சிறிய பாடப்பகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னட பிரிவினரின் பங்களிப்புகள் ஒரு சில வரிகளில் முடிக்கப்படுகின்றன.
கோடியக்கரை பற்றி புனைவுகளை பெரும் வரலாற்றுப்ர் அமைப்புகளாக தருகின்றவர்கள் என்னாட்டவர்க்கும் பொருந்தக்கூடிய திருக்குறளை பற்றி குறிப்பிடவில்லை. வால்மீகி ராமாயணம் வியாசரது மகாபாரதம் போன்ற தொன்மங்கள் வரலாறாக. ஏற்றுக்கொள்கின்ற தேசிய வரலாற்று சிறப்பு வரலாறு சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையும் அதற்கு முந்தைய பதிற்றுப்பத்தையும் வரலாறாக ஏற்பதில்லை. சமஸ்கிருத காவியங்களுக்கு நீதி தமிழ்க் காப்பியங்களுக்கு ஒரு நீதி பாரத தேசிய வரலாறு என்றால் சமஸ்கிருதம் கூறும் வரலாறு என்று பொருள் கொள்ள வேண்டும். வை பத்தி. பகிஷ் க ரிக் கப் பட் டதால் தான் தேசிய வரலாற்று உருவாகுமா? இதுதான் தேசியமா? தற்கால இந்திய வரலாற்றில் தேசிய எழுச்சி என்பது வைதீகம் பெருமையின் மீது கட்டமைக்கப்படுகிறது. சமூக விடுதலை இயக்கங்களும் வைகுண்டர் வள்ளலார் நாராயணகுரு, ஜோதிபா பூலே பெரியார் போன்றவர்கள் இருட்டடிப்பு செய்கின்றன. நவீன தேசிய வரலாறு நம் மீது திணிக்கப்படுகிறது. கொடு மரபுகளை எதிர்த்து போராடியர்கள் ஈஸ்வர சந்திர வித்யாசாகர், மகாதேவ கோவிந்த. ரானடே போன்றவர்களுக்கு வரலாற்றில் இடமில்லை. புரட்சியாளர் அம்பேத்கரை கூட அரசியலமைப்பின் வரைவாளர் என்று முடித்துக்கொள்கிறார்கள். தவிர. அவரு சமூக நீதி, சமூக சமத்துவம் குறிப்பிட்ட போராட்டங்களை குறிப்பிடுவதே இல்லை. யூ ஜீ சி யின் பாடத்திட்டத்தின்படி இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் வடக்கில் 1857 இல் நடந்த சிப்பாய் புரட்சி தான். அதற்கு 50 ஆண்டுக்கு முன்னர் வெடித்த வேலூர் சிப்பாய் கலகம். கம்பெனிரை எதிர்த்து வீரமுடன் போரிட்டுமா? இந்த பூலித் தேவன் கான்சாகிப் திப்பு சுல்தான் வேலுநாச்சியார் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் போன்ற பலர் பாரத தேச வரலாற்றில் ஏன் இடம்பெறவில்லை? மதச்சார்பின்மை பேசிய காந்தி நேரு போன்றவர்கள் சுரேஷ்.
மதச்சார்பின்மை பேசிய காந்தி நேரு போன்றவர்கள் சுருக்கப் படுகிறார்கள். மதவெறி தேசிய பேசிய. தினகர மதன் மோகன் மாளவியா. வீட்டி, சாவர்க்கர் போன்றவர்கள் மிக படுத்தப்படுகிறார்கள். சமூக, அரசியல் துவங்கி சாதனை படைத்த நீதிக்கட்சியை பற்றி குறிப்பே இல்லை. சமூக நீதியை சமூக சமத்துவம் கோரி இயக்கங்களையெல்லாம் சாதியின் அமைப்பு. கேஸ்ட் மொபைலில் ஸ்டேஷன். என்று இந்த தேச வரலாறு சிறுமைப்படுத்துகிறது. வரலாற்றை பாதுகாப்பு. ம் வட்டாரங்களுக்கு மாநிலங்களுக்கு வைதீகமல்லாத பிரிவினருக்கு வரலாறு இருக்க முடியாது, இருக்கக்கூடாது என்கிற வகையில் ஒற்றை தேசியம் பேசும் ஒரு பாரத தேச வரலாறு நம் மீது திணிக்கப்படும் போது நமது மொழி, மத பண்பாட்டு அடையாளங்கள் ஒதுக்கப்படும் போது பழைய மரபுகளை எதிர்க்கும் புதியவற்றுக்கான மாற்றங்களை கூறும் ஜனநாயக நீரோட்டங்களை எல்லாம் தேச விரோதம் தேசிய விரோதமாக் கின்ற ஒடுக்குமுறை. பாசிச தேசிய தேச வரலாற்றுப் புனைவு திணிப்பை விமர்சனம் செய்வதுடன் சரியான மக்கள் வரலாற்றி பன்முக, இன, மொழி, மத பண்பாட்டுக் கூறுகளுக்கு நியாயமாக இடமளிக்கும் உண்மையான மக்கள் வரலாற்றை பாடங்கள் ஆக்குவதற்காக நாம் ஒன்றினைவும் குரல் கொடுப்போம். ஒரு பன்முகத்தின் வரலாறு என்பதை வரைவது. ஒன்றியத்தின் அதிகாரிகள் அமைப்பால் மட்டுமே என்று இருப்பதை ஏற்க கூறியதில்லை.மாநிலங்களின் கல்வியாளர்கள் மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் பாடவநல்லுர் அமைப்புகள் போன்றவற்றின் பங்களிப்பும் கூட்டுறவும் இருக்க வேண்டும்
வரலாற்றை வரலாற்றாளர்கள் வரையப்படும்
அதிகாரிகள் அமைப்புகள் வரலாற்றை புனைய வேண்டாம்!