April 3, 2025
மறைக்கப்பட்ட ,திரிக்கப்பட்ட சமுக வரலாற்றின்  காரணமாகவும் அதன் விளைவாக விடுபட்ட கண்ணிகளை அறியமுடியாமலும் இதனால் எழுந்த அரசியல் மாற்றங்கள், அணிசேர்க்கைகளை புரிந்துக்கொள்ள முடியாமலும்...
ஒரு நாட்டின் தெளிவான வரலாறுதான் அதன் மக்களுக்கு தங்களின் உரிமை ,சுதந்திரம் ,பற்றுறுதி ஆகியவற்றுக்கான அடிப்படையாக விளங்குகிறது.தற்போதைய சமூகத்தின் உள்ளடக்கத்தையும் வெளிப்பாடுகளையும் தெள்ளத்தெளிவாக...